எப்படிச் சொல்லுவாய்

உன் இமைகள்
வேகமாகப் படபடக்கக் காரணம்
பிறர்க்குத் தெரியாமல்
களவாடிய என் இதயத்துடிப்போடு
நீ விளையாடும் விளையாட்டென
எப்படிச் சொல்லுவாய்!!
எப்போது சொல்லுவாய்??

3 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

SwethaRaja said...

நன்றாக இருக்கிறது அண்ணா!
அவர் காலம் வரும் போது சொல்வார் :D :)

நிலவு நண்பன் said...

கவிதை அருமை நண்பா..என்ன அனுபவமோ..?

இதயம் நெகிழ்வுடன்
ரசிகவ் ஞானியார்

முத்துகுமரன் said...

அனுபவம் எதுவும் இல்லை. நீங்களும் துபாயில் இருக்கிறீர்களா

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP