எதற்கு வேண்டுமந்த நாகரீகம்

அவர்க்கு
இனத்தை
இழிவு செய்வதென்பது சுதந்திரம்
எம் மானத்தை
பெருமை கொள்வதென்பது ஆதிக்கம்

நச்சு அம்புகளின்
ரத்தவெறிக்கு
மலர் ஒத்தடம் செய்வதுதான்
நாகரீகமென்றால்

எதற்கு வேண்டுமந்த நாகரீகம்

1 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

Manmadan said...

குஷ்பூ மேட்டரை பற்றிய கவிதை என்று நினைக்கிறேன்...இன்னும் கேட்டிருக்கலாம்..கவிதையின் மூலமாக...........

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP