ஹைக்கூ.....

இது எனது முதல் ஹைக்கூ


ஊரெங்கும் வெள்ளம்
மூச்சு விடும்
ஆற்று மணல்கள்....

6 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

முத்துகுமரன் said...

இரண்டு ''-'' போட்டுச் சென்ற வள்ளல்களுக்கு நன்றி. எதனால் இந்த கவிதை - பெற்கிறது என்பதை தெரிவித்திருந்தால் என்னை சரி செய்து கொள்ள வசதியாக இருந்திருக்கும்

சந்திப்பு said...

ஹைகூ...
அளவில் சிறியது
கருத்தில் ஆழமானது
தங்கள் முயற்சி பெரியது!

கே. செல்வப்பெருமாள்

மஞ்சூர் ராசா said...

முதல் முயற்சி அருமையாக இருக்கிறது.
மேலும் வளர வாழ்த்துக்கள்

முத்துகுமரன் said...

தங்கள் கருத்திற்கு நன்றி செல்வ பெருமாள்...

வாழ்த்துகளுக்கு நன்றி மஞ்சூர் ராசா.....

சிங். செயகுமார். said...

தலை பிரசவதிற்கு வாழ்த்துக்கள். ரெண்டே வரியில் என்னை யோசிக்க வைத்து விட்டீர்கள்




- சினேகமுடன் சிங்காரகுமரன்
சிங்கப்பூர்

முத்துகுமரன் said...

நன்றி சிங்காரகுமரன். ரெம்ப தாமதமாகத்தான் நீங்க சிங்கைக்காரர் என்று புரிந்து கொண்டேன்

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP