தேசப் பற்று

ஜெய்கிந்த்! ஜெய்கிந்த்!!
சட்டையில்
கீரீன் கார்ட்

16 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

Pot"tea" kadai said...

jai"hind"..:-)

ENNAR said...

என்ன முத்து குமரன் சொல்றீங்க எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே

முத்துகுமரன் said...

நன்றி பொட்டீகடை..

புரியவில்லையா என்னார். கொஞ்சம் பொறுமையா இருங்க. நண்பர்களே வந்து விளக்கம் கொடுப்பாங்க....

குமரன் (Kumaran) said...

முத்துகுமரன்.

என்னை மாதிரி ஆளுங்களைத் தானே சொல்றீங்க. அது தப்புன்னு நீங்க சொல்லலை. அதனால எந்த விமர்சனமும் இல்லை. :-)

ஜெய்ஹிந்த். சட்டையிலே க்ரீன் கார்ட் குத்தலை. அது வீட்டுல பத்திரமா இருக்கு.

குமரன் (Kumaran) said...

அதென்ன முத்துகுமரன். ஜெய்ஹிந்த் மட்டும் ஜெய்கிந்த் ஆகிவிட்டது. ஆனால் க்ரீன் கார்ட் மட்டும் ஆங்கிலத்துலயே இருக்கு? வடமொழி வாழ்க்கைக்குத் தேவையில்லை. ஆனால் ஆங்கிலம் வேண்டும் என்பதாலா? :-)

தமிழ் செல்வன் said...

//என்ன முத்து குமரன் சொல்றீங்க எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே //

சமுத்ராவ பாருங்கப்பூ! தெளிவா புரியும்.

முத்துகுமரன் said...

பத்தரமா இருந்தா சரிதான்.....

அடடா இதுல இப்படி ஒரு அரசியல் இருக்கா... பச்சை அட்டைனா யாரும் பச்சையா அர்த்தம் எடுத்தக்க கூடாதுன்னுதான்...

இதில் உள்குத்து ஏதும் இல்லை

சிவா said...

ஹா! ஹா! ஹா! மறுபடியும் கெளப்புறீங்க. நடக்கட்ட்டும்..நடக்கட்டும். :-))

Samudra said...

அட தேவுடா!
I'm famous!
Yipeee!


சரி நடத்துங்க...எத்தனை காலம் தான்.... :-)


* *
|
---

Samudra said...

personal attacks இல்லாம எழுத முடியாத மக்கள்!

எனத்த சொல்லி எனத்த செஞ்சு...

Samudra said...

தமிழ்மனம் காசிய போய் பாத்து நான் Coimbatoreல் தான் இருக்கறேன்னு நிருபிச்சா இப்படி எல்லாம் எழுதமாட்டிங்க தானே ? :-)

துபாய் கிபாய போயி நாலு காசு பார்த்துட்டு அப்படியே தமிழு தமிழு புலம்பலாமன்னு அச தான்!

எங்க முடியுது!

Samudra said...

போன commentல எதுவும் "குத்து" "வெட்டு" இல்லை!


;-)

முத்துகுமரன் said...

//personal attacks இல்லாம எழுத முடியாத மக்கள்!

எனத்த சொல்லி எனத்த செஞ்சு...//.

இதுனால யாருக்காவது வலிச்சா அதுக்கு நான் ஒன்னும் செய்ய முடியாது

Pesonal attack செய்ய வேண்டும் என்கிற அவசியம் எனக்கு கிடையாது சமூத்ரா.

உங்களோடு எனக்கு இதுதான் முதல் அறிமுகம்

முத்துகுமரன் said...

// சிவா said...
ஹா! ஹா! ஹா! மறுபடியும் கெளப்புறீங்க. நடக்கட்ட்டும்..நடக்கட்டும். :-))
//

நன்றி சிவா.. ஹி ஹி ஹி..

Samudra said...

Oh never mind முத்துகுமரன்.

I was just trying to poke fun, that is all!

சிங். செயகுமார். said...

அடடே என்னமோ நடக்குது இங்கே!

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP