*நட்சத்திரம்*- பிடித்த கவிதைகள் ஆறு - கவிதை 1

மந்தை -

மேடை.

'தமிழா!
ஆடாய்
மாடாய்
ஆனாயடா...
நீ'
என்றேன்.

கை
தட்டினான்

-''உணர்ச்சிப் பாவலர் காசி.ஆனந்தன்"

(காசி ஆனந்தன் நறுக்குகள் தொகுப்பிலிருந்து )

2 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

குமரன் (Kumaran) said...

இதில் தமிழா என்பதை எடுத்துவிட்டு வேறு யாரைப் போட்டாலும் சரி, சரியாகத்தான் இருக்கும். மந்தையாய் மாறும் குணம் எல்லாக் கூட்டத்துக்கும் இனத்துக்கும் உரிய ஒரு குணம்.

முத்துகுமரன் said...

/மந்தையாய் மாறும் குணம் எல்லாக் கூட்டத்துக்கும் இனத்துக்கும் உரிய ஒரு குணம்//

தமிழன் அதில் முன்னிலை வகிப்பது வருத்தத்திற்குரிய செய்தி....

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP