*நட்சத்திரம்* - பிடித்த கவிதைகள் ஆறு - கவிதை 3

காவல்

விழிகள்
நட்சத்திரங்களை வருடினாலும்
விரல்களென்னவோ
ஜன்னல் கம்பிகளோடுதான்-

- கவிஞர். மு. மேத்தா

**கண்ணீர் பூக்கள் தொகுப்பிலிருந்து**

2 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

குமரன் (Kumaran) said...

நல்ல கவிதை. எல்லோருடைய நிலைமையும் அது தானே. நமக்கு நாமே இட்டுக் கொண்ட சிறை.

முத்துகுமரன் said...

நன்றி குமரன்

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP