தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்

நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள்(பொங்கல்) நல்வாழ்த்துகள்.

''தை'' தமிழர் வாழ்வில் வளத்தை சேர்க்கட்டும்.


அன்புடன்
முத்துகுமரன்

32 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

குமரன் (Kumaran) said...

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் முத்துகுமரன். தை 1ம் தேதியே தமிழ் புத்தாண்டின் தொடக்கமா, இல்லை திருவள்ளுவர் தினத்திலிருந்து தான் தொடக்கமா?

முத்துகுமரன் said...

குமரன்,
தை ஒன்றே தமிழ் புத்தாண்டின் தொடக்கம்.

கல்வெட்டு (எ) பலூன் மாமா said...

முத்துக்குமரன் பொங்கல் வாழ்த்துக்கள் (வாழ்த்துக்கள் வாழ்த்துகள் எது சரி ..)

சித்திரை வருடப் பிறப்பு எந்தக் கணக்கில் வரும். ஏதோ ஒன்று பொங்கல் தமிழர் திருநாள் என்று கூறவே நான் விரும்புகிறேன்.

முத்துகுமரன் said...

வாழ்த்துகள்தான் சரி.

உங்கள் வாழ்த்திற்கு நன்றிகல்வெட்டு .

சித்திரை வருடப்பிறப்பு முறை தமிழ் கணக்கில் வராது.

*******

குமரன் உங்கள் வாழ்த்திற்கு நன்றி சொல்ல மறந்துவிட்டேன்.மன்னிக்கவும்

ENNAR said...

பழங்காலத்தில் இப்படித்தான் கணக்கு வைத்துக் கொள்வார்கள் தை முதல் மார்கழி மாதம் வரை ஒரு ஆண்டு என. அப்படித்தான் நான் நினைக்கிறேன் கிராம வழக்கங்கள் அப்படித்தான் உள்ளது.

Dharumi said...

வாழ்த்துக்கள்..?!

ஞானவெட்டியான் said...

இதயங்கனிந்த பொங்கல் வாழ்த்துகள்.

தமிழாண்டு தையில்தான் துவக்கம்.

வாழ்த்துகள்தான் சரி.

பொன்னம்பலம் said...

அண்ணே! ஒங்களுக்கும் பொங்கல் வாழ்த்து.
ஒங்க குடும்பத்துக்கும் பொங்கல் வாழ்த்து.

அமரர் தங்கவேலு said...

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

சிவா said...

முத்துக்குமரன்!

பொங்கல் வாழ்த்துக்கள்

G.Ragavan said...

முத்துக்குமரன், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்

கல்வெட்டு, வாழ்த்துக்-கள் என்பது தவறு.

குழந்தைகள் என்றுதானே சொல்கிறோம். குழந்தைக்கள் என்றா சொல்கிறோம். அதுபோலத்தான் வாழ்த்துகளும்.

குமரன் (Kumaran) said...

அருமையான எடுத்துக்காட்டு இராகவன். எப்படிச் சொல்வது என்று நான் முழித்துக்கொண்டிருந்தேன். சரி. முத்துகுமரன் சொல்வார் என்று விட்டுவிட்டேன்.

முத்துகுமரன் said...

நன்றி தருமி, தங்க வேலு, பொன்னம்பலம், சிவா, கோ.ராகவன்.

முத்துகுமரன் said...

//பழங்காலத்தில் இப்படித்தான் கணக்கு வைத்துக் கொள்வார்கள் தை முதல் மார்கழி மாதம் வரை ஒரு ஆண்டு என. அப்படித்தான் நான் நினைக்கிறேன் கிராம வழக்கங்கள் அப்படித்தான் உள்ளது. //

நன்றி என்னார்.

//இதயங்கனிந்த பொங்கல் வாழ்த்துகள்.

தமிழாண்டு தையில்தான் துவக்கம்.

வாழ்த்துகள்தான் சரி. //

நன்றி ஞானவெட்டியான்.

உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டமைக்காக

கல்வெட்டு (எ) பலூன் மாமா said...

வாழ்த்துக்கள் வாழ்த்துகள் விளக்கத்திற்கு அனைவருக்கும் நன்றி

மதுமிதா said...

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

Karthik Jayanth said...

பொங்கல் வாழ்த்துகள் Muthu Kumaran.

மூர்த்தி said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் எனது பொங்கல் பண்டிகை நல்வாழ்த்துகள்.

வாழிய நலமே!

சிங். செயகுமார். said...

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் முத்துகுமரன்.
ஒங்க குடும்பத்துக்கும் பொங்கல் வாழ்த்துகள்.

ஜோ / Joe said...

தமிழ் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இதயம் கனிந்த பொங்கல் ,தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

முத்துகுமரன் said...

வாழ்த்துகளை பகிர்ந்து கொண்ட மதுமிதா, கார்த்திக் ஜெயந்த்,மூர்த்தி, சிங்.செயகுமார், ஜோ
ஆகியோருக்கு எனது நன்றிகள்..

அன்புடன்
முத்துகுமரன்

பரஞ்சோதி said...

அன்பு மாமாவுக்கு,

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

முத்தத்துடன்
சக்தி

***********************************

நண்பரே!

இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

அன்புடன்
பரஞ்சோதி

அழகப்பன் said...

இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்

முத்துகுமரன் said...

தங்கள் வாழ்த்திற்கு நன்றி பரஞ்சோதி, அழகப்பன்

நல்லடியார் said...

காவிரி அரசியல் மற்றும் வெள்ளப் பிரளயம் இவற்றிற்கிடையிலும் தன் கடமையைச் செய்த விவசாயிகளின் வாழ்வில், இறைவன் மகிழ்ச்சியைக் கொடுப்பானாக! ஆமின்

பூங்குழலி said...

இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்...

முத்துகுமரன் said...

நன்றி நல்லடியார், பூங்குழலி

அப்டிப்போடு... said...

முத்து குமரன்., கலக்குங்க!.

துளசி கோபால் said...

இந்த வார நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்.

காணும் பொங்கலுக்கு வந்துருக்கீங்க.

வந்து ஒரு கலக்கு கலக்குங்க.

இந்தவாரம் கலகலன்னு போகட்டும்.

ஜோ / Joe said...

முத்துக்குமரன்,
நட்சத்திர வாழ்த்துக்கள்!

அருமையான வாரமாக இருக்கும் என நம்பிக்கை இருக்கிறது..கலக்குங்கள்!

அழகப்பன் said...

தமிழ்ப் புத்தாண்டு மற்றும் மேம்படுத்தப்பட்ட தமிழ்மணத்தின் முதல் நட்சத்திரத்திற்கு வாழ்த்துகள்.

இந்த நட்சத்திர வாரத்தில் தமிழ் ஆண்டு முறை குறித்தும், தற்போது தமிழர்கள் பயன்படுத்தும் சித்திரைப் புரட்டுகள் குறித்தும் விளக்கமாக விவாதித்து தமிழர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

முத்து(தமிழினி) said...

நண்பர்கள் அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்...

முத்துகுமரன் வருக உங்கள் சிந்தனைகளை தருக...

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP