தனியார்மயம்

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள்
பல்லிளிக்கிறது
தனியார்மயம்

4 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

பிரதீப் said...

கல்வியைத் தனியாருக்குத் தாரை வார்த்ததால் பல்லிளிக்கிறது என்கிறீர்களா?

அல்லது தனியார் கல்லூரிகள் மாணவர்களைச் சுரண்டுவதைச் சுட்டுகிறீர்களா?

இப்போதுதான் மனது வந்து அரசாங்கமே முதல் முறையாக நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் அனைத்தும் ஒரு தரக்கட்டுப்பாட்டுச் சோதனை செய்து கொள்ள வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளது. முந்தைய அரசின் சாதனையால் வந்தவன் போனவன் கட்டிய கல்லூரிகள் எல்லாம் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் ஆகின. அதிலும் அண்ணா பல்கலைக் கழகத்தின் பாடத்திட்டங்களையும் அவற்றின் கடுமையையும் தாங்க இயலாது மாறியவை கூட உண்டு.

ஆண்டவனும் ஆள்பவனும் மாணவர் தலையில் என்ன எழுதி இருக்கிறார்களோ தெரியவில்லை!

சந்திப்பு said...

நிகர் நிலை பல்கலைக் கழகங்களின் வேத வாக்கே நீதியல்ல! நிதிதான். பக்கம் பக்கமாக எழுதுவதைவிட நச்சுன்னு மூணு வரியில சொல்லிட்டீங்க...

மகேஸ் said...

முத்துகுமரன் said...

நன்றி, பிரதீப், சந்திப்பு, மகேஸ்....

விரிவான பின்னூட்டம் பிறகு இடுகிறேன்

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP