அறிவுமதி

மதி

தம்பி என்றழைக்கும் தாய்மை
அண்ணன்
அறிவுமதி

பகைவர்க்கு
தமிழறிவும''தீ''

மானமற்று
மூடித் திரியும் நீங்களெல்லாம்
வருமானம் போனாலும்
தன்மானம் இழக்காத
அவருக்கு
இல்லை
அவர் மயிருக்குக் கூட சமமல்ல

8 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

ஜெயக்குமார் said...

/அவர் மயிருக்குக் கூட சமமல்ல/

ஆம் அது சாமிக்கு மட்டுமெ சொந்தம், அது யாருக்கும் சம்மாகாது.

அப்பாவித்தமிழன் said...

"வாடி வாடி நாட்டுக்கட்டை", "கண்ணாலே மிய்யா, மிய்யா, உள்ளே ஓர் உய்யா உய்யா" போன்ற கருத்துச்செறிவு மிகுந்த பாடல்களை எழுதிய அறிவும"தீ" யின் மயிராய் இருப்பதில் உங்களுக்கு அப்படி என்னய்யா பெருமை?

இப்படி எழுதியும் வருமானம் இல்லாதபோது , தன்மானம், தமிழச்சி மார்புன்னு எழுத வேண்டியதுதான்.
இந்த லட்சணத்துல மேக்-அப் வுமனுக்கு கூட காசு குடுக்காத 'குருவி கொடஞ்ச கொய்யாபழம்' புகழ் தங்கர் மச்சானுக்கு, சாரி பச்சானுக்கு (எங்கய்யா புடிக்கிறீங்க இந்த தமிழ் பேரை எல்லாம்?) இவர் வக்காலத்து வேற. எல்லாம் தமிழ்நாட்டுக்கு வந்த கொடுமை!!!

ஜெயக்குமார் said...

மயிரென்றால் உங்களுக்கு அவ்வளவு கேவலமாக போய்விட்டதா.
மயிரில்லாதவனுக்குத்தான் அதன் அருமை தெரியும். கொஞ்சநாள் உங்கள் மயிருக்கு த்ண்ணீர், எண்ணெய், சீப்பு, கத்தரி எதுவும் காட்டாமல் இருந்து பாருங்கள், அப்போது தெரியும் அதன் அருமை. மயிரில்லதவனை மனைவிகூட கிண்டல் செய்வாள்

பாலசந்தர் கணேசன். said...

கேட்கிற கேள்வியை பார்த்தா அப்பாவி தமிழன் மாதிரி இல்லயே. ரொம்ப யோசிக்க தெரிஞ்ச தமிழன் மாதிரி அல்லவா இருக்கிறது.

நிலவு நண்பன் said...

என்ன முத்துக்குமரா இப்படிக் கோவப்படுறீங்க

Tamil said...
This comment has been removed by a blog administrator.
முத்துகுமரன் said...

தமிழ், ஒரு வலைகுழுமத்தை பற்றிய வாசகங்கள் இடம்பெற்றிருப்பதால் உங்கள் பின்னூட்டத்தை நீக்குகிறேன்.
சிரமத்திற்கு மன்னிக்கவும்.
குழுமம் தவிர்த்த உங்கள் கருத்தை வெளியிடுகிறேன்

திரு. தமிழ் அவர்களின் பின்னூட்டம்.
**
இன்றைய உலகத்தில் தனக்கு வரும் வாய்ப்புகளை பிறருக்கு
விட்டுகொடுப்பவர்களை பார்த்திருக்கியா அப்பாவிதமிழா?

இன்றைய தமிழ் சினிமாவில் அதிக பாடலாசிரியர்கள் இருப்பதற்கு யார் காரணம்
தெரியுமா?...

ஏன் இதற்குமுன் இவ்வளவு கவிஞர்கள் வரவில்லை? நமக்கெல்லாம் தெரிந்தவர்கள்
வாலியும், வைரமுத்துவும் தானே... அப்பொழுது கவிஞர்கள் யாரும் தமிழகத்தில்
இல்லையா????....

வாலியும், வைரமுத்துவும் எவ்வளவு பேரை அறிமுகப்படுத்தீருப்பார்கள்????

தனக்கு வந்த வாய்ப்புக்களை பிறர்க்கு பகிர்ந்து அளித்தவன் தான்
அறிவுமதி...திறமையுள்ளவர்களை ஊக்குவித்தவன் தான் அறிவுமதி...அதனால் தான்
அவன் அண்ணன் அறிவுமதி என்று அழைக்கப்படுகிறான்.**

s.romulus said...

அடே தழிழா மறத்தமிழா - மானம் உன்னில் மருந்திற்கேனுமி(ல்)லையோ?


உன் இனம் இலங்கையிலே பாடை ஏறிக்கொண்டிருக்கிறது-

இந்தியமட்டைப்பந்து அணியோ அங்கு சென்று ஆடை கட்டி ஒய்யாரமாக ஆடிக்கொண்டிருக்கிறது -

நீயும்வேலை வெட்டியை விட்டு ரசிக்கின்றாய்-(அடே தழிழா )

ஒவ்வொரு ஓட்டத்திற்கும் உன் கைகளைத் தட்டிக்கொள்கிறாயே!-தழிழீழ

பசிளம் குழந்தையின் வாட்டம் உன் இதயத்தை தட்டவில்லையா?

இல்லை உனக்கு இதயமே இல்லையா? -(அடே தழிழா )
முத்துக்குமரன் எனும் தியாகச்சிகரத்தின் கருகிய உடலைக்கண்டுமுன் இதயம் உருகவில்லையா?உன் இதய நாளங்கள் இறுகவில்லையா?-(அடே தழிழா)காலையின் உன் எதிர்ப்புக்கண்டு மத்திய ,மாநில அரசுகள் ஆட்டம் காண்கின்றன என்கின்றாய்மாலையில் அவர்களது மேடையே உன்னால்தான் கூட்டம் காண்கின்றதுஅறிவிலாதவனா நீ? எப்போது ஆட்டுமந்தையானாய்? -(அடே தழிழா)அங்கே துகிலுரிக்கப்படும் மங்கையை காணுகையில் - உன்னுடன்துகிலெழும்பும் உன் தங்கை நினைவுக்கு வரவில்லையா?சிதறும் உடல்களை பார்க்கும் போது -உன்னுடன்உணவருந்தும்உன் பெற்றோர் நினைவுக்கு வரவில்லையா?-(அடே தழிழா)இருட்டிலிருந்து வெளியே வா! இதய பூட்டுக்களை தகர்த்தெறி!!நாம் மறத்தமிழர் உறவுகளை மறந்த தமிழரில்லை!!!மானம் கொண்டு வானம் தொடலாம் வா!!!!!!!!!!

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP