முருகா!!

முருகா!!
பழநியில் நின்றது போதும்
புறப்படு சிதம்பரத்திற்கு.,

உங்கய்யனை மீட்டு வர.

8 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

கோவி.கண்ணன் said...

//முருகா!!
பழநியில் நின்றது போதும்
புறப்படு சிதம்பரத்திற்கு.,
//

குமரன் என்ற பெயர் வைத்துக் கொண்டு பழனியில் உள்ளவரை தேடுகிறீர்களா ?

மயில் வேண்டுமானால் நான் அனுப்புகிறேன் உடனடியே புறப்பட்டு வரவும் :))))

முத்துகுமரன் said...

தடை உடைத்து உள்ளே செல்ல நானும் தயார்.

மயில் அனுப்பவும் :-)

SK said...

முத்தான முத்துகுமரா முருகையா வாவா
சித்தாடும் செலவக்குமரா சிந்தை மகிழ வாவா !

யாத்திரீகன் said...

:-) arumai :-))

manikavum , en pudhiya panichoolal thamizh-il thatacha idam tharavilai.. indha pathivil aangilathil thatacha manam opavillai.. aayinum.. arumaiyaanai varigal, sariyaana nerathil..

kovi.kannan-in marumozhiyum rasithaen :-)

ellorum saernthu angey oru sandhipu nigalthi.. paadi vitum varalaamey.. enna muthu solreenga..?

Naan thayaaar...

கோவி.கண்ணன் said...

மயில் அனுப்பலாம் புளுகிராஸ் ஆளுங்க புடிச்சி வெச்சிக்கிட்டா என்ன செய்வீர்கள் :)

குழலி / Kuzhali said...

ராசா நடராசா
நந்தனை கொளுத்தி
நீ ஆட்கொண்டதாக
கதை கட்டியே
போனார்களே
அப்போதும் நீ
வெறும் சாட்சியாய்
ஆறுமுகசாமி கொயொடிந்து
நின்றாரே இப்போதும்
நீ வெறும் சாட்சியாய்
ராசா நடராசா
தீட்சிதர்களின் தீட்சைக்காக
பிரைவேட் பிராப்பர்ட்டியானாயடா

பொன்ஸ்~~Poorna said...

???

ஜெஸிலா said...

பழநியில் நிற்கிறாரா? எப்போது உட்காருவார்?

மீட்டு வர? மீட்டுவர அவர் காட்டுகுள்ளேயா இருக்கிறார். நல்லவேளை முத்து எழுதிருக்கிறீங்க இல்லன்னா அம்புட்டுதான் ;-)

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP