திருமண மலர்கள் தருவாயோ.....



நன்றி: ஜி.கெளதம் http://gpost.blogspot.com/2006/08/blog-post_05.html

15 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

சந்திப்பு said...

My heartiest greetings.

கைப்புள்ள said...

ஏமாத்திட்டீங்களே முத்துகுமரன்! பதிவோட தலைப்பைப் பார்த்து உங்க திருமண அறிவிப்புன்னு நெனச்சி வாழ்த்து சொல்ல வந்தேன்.

இந்த தருணத்தில் சூர்யாவையும் ஜோதிகாவையும் வாழ்த்திக்கிறேன்.(நம்ம வாழ்த்தையெல்லாம் படிக்கவா போறாங்க. இருந்தாலும் சொல்லிக்கிறேன்)
:)

உங்கள் நண்பன் said...

ஆஹா... ஆளாளுக்கு ஜோ-சூர்யா திருமணத்தை கொண்டாடுரீங்க,

சந்தோசமாகத் தான் இருக்கு, அப்படியே வெறும் வாழ்த்தோட மட்டும் நிப்பாடிடாதீங்க, நானும் டைரக்டர் தேவு அண்ணனும் கல்யாணத்துக்கு போவோம் எனவே உங்களுடைய பரிசு பெருட்களையும், மொய்ப் பணத்தையும், டைரட்டர் வசம் ஒப்படைக்கும் படி கேட்டுக் கொள்கிறோம்,(தேவு அண்ணே நம்ப பங்கு கரெக்டா வந்துடனும் ஆமா.. அப்போ தான் இதே மாதிரி சிம்பு-நயன்ஸ் மேரேஜ்க்கும் நான் கேட்பேன்).

அன்புடன்...
சரவணன்.

ENNAR said...

எனது சார்பாக முத்து நீங்கள் சென்று மணமக்களை வாழ்த்தி விருந்துண்டு மொய் செய்யாமல் வருக.

முத்துகுமரன் said...

//ஏமாத்திட்டீங்களே முத்துகுமரன்! பதிவோட தலைப்பைப் பார்த்து உங்க திருமண அறிவிப்புன்னு நெனச்சி வாழ்த்து சொல்ல வந்தேன். //


என்ன இது சின்னபுள்ளதனமா இருக்கு.

பச்சப்பிள்ளைகிட்ட பேசுற பேச்சா இது :-))

கோவி.கண்ணன் said...

தலைப்பு யாரோட பெற்றோர்களுக்கு யாரோ வேண்டுதல் வைக்கிறமாதிரி தெரியுது ... !

நாங்கெளெல்லாம் ... அப்பா, அம்மா விடம் நண்பர் திருமணத்திற்கு போகவேண்டும் என்று சிம்பாளிக்காக சொல்லுவோம் ... அவுங்களும் புரிஞ்சிக்கிட்டு ஆரம்பிச்சிடுவாங்க ! :))

முத்துகுமரன் said...

நேரடியா சொல்ல வேண்டியதுதான பக்கத்து இலைக்கு பாயசம் கேக்குறியாடானு:-)).

சொ.செ.சூ கொஞ்சநாள் கழிச்சு வச்சுக்கலாமேனு நினைச்சு இருக்கேன். தேர இழுத்து தெருவுல விட்டுடாதீங்கயா.

பி.கு: கைப்புள்ளைக்கு சொன்ன பதிலை வாசிக்கவும்:-))

பொன்ஸ்~~Poorna said...

முதல்ல நிலவு நண்பன்.. இப்போ ஜோ.. ம்ம்..

அடுத்து "வாத்திக்கு நன்றியா? " ;)

நல்ல சேதி தான்.. செப்டம்பர் பதினொண்ணுன்னு சொன்னதும் கொஞ்சம் சந்தேகமா இருந்தது.. :)

(துபாய்) ராஜா said...

சூர்யா-ஜோ தம்பதியினருக்கு எனது இனிய திருமண வாழ்த்துகள்...

இளவஞ்சி said...

எங்கேர்ந்து புடிச்சீங்க?!

இது ஏதோ டகால்ட்டி வேலை மாதிரி தெரியுது... சூர்யாபோட பேரு சரவணன். இது கவுண்டர் வீட்டு கல்யாண பத்திரிக்கை மாதிரியும் இல்லை! ஏதோ எனக்கு தோணுனது....

லதா said...

காதலுக்கு மரியாதை ? :-)))

Venkataramani said...

//ஏமாத்திட்டீங்களே முத்துகுமரன்! பதிவோட தலைப்பைப் பார்த்து உங்க திருமண அறிவிப்புன்னு நெனச்சி வாழ்த்து சொல்ல வந்தேன். //

நானும் அதே..:) எப்போ பச்சப்புள்ளைக்கு கல்யாணம்?

என் வீட்டாருக்கு இந்த செய்தியை சொன்னதும் அவங்களும் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க..

முத்துகுமரன் said...

//எப்போ பச்சப்புள்ளைக்கு கல்யாணம்?//
பாராளுமன்ற தேர்தலின் போது :-)

SK said...

தேரென்ற ஒன்று

திருவிழா வந்தால்

தெருவுக்கு வந்தே

தீரவேண்டும் என நியதி!

தேரை இழுத்து

தெருவுக்கு வராதே

என்றிங்கே சொல்வது

சற்றே சிறுபிள்ளைத்தனம்!
[நன்றி:வடிவேலு!!]

தேர் பூட்ட நாள் பார்க்க

திண்மையுடன் வாழ்த்துகிறேன்

திரு. முத்துகுமரன் ஐயா!!
:))

[வாழ்த்துகள், ஜோ: சூ. தம்பதியர்க்கு!]

துபாய்வாசி said...

ஆகா,

முத்துக்குமரன் நீங்களுமா? நீங்களும் கவுத்துடீங்களே? இது நியாயமா? தர்மமா?

நிறைய பேர்கள் இதைப்பற்றி பதிவு போடுவதைப்பார்த்தால், நீண்ட நாட்களாக இழுத்துக்கொண்டிருந்தது ஒரு முடிவுக்கு வருவதில் அனைவருக்கும் சந்தோஷம் போலத் தெரிகிறது!

எதற்கும் - வாழ்த்துக்கள்!

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP