தாய்மை

1.
வளர்ந்தபின்பு
நினைவிலிருப்பதில்லை
தாய்ப்பாலின் சுவை.
மார்பு வற்றியபின்பும்
சுரந்து கொண்டேயிருக்கிறது
தாய்மை

7 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

Sivabalan said...

நல்ல கவிதை..

நன்றி

SK said...

//வளர்ந்தபின்பு
நினைவிலிருப்பதில்லை
தாய்ப்பாலின் சுவை.
மார்பு வற்றியபின்பும்
சுரந்து கொண்டேயிருக்கிறது
தாய்மை //


அது போன்றே,

சுவை மறந்தபின்னும்
தொடர்ந்து கொண்டிருக்கிறது
தாயின் மேல் பாசம்

G.Ragavan said...

உண்மைதான் முத்துக்குமரன். முதலில் சுரப்பது பால். தொடர்ந்து தாய்மை சுரப்பது அன்பால். நம்பால் கொண்ட பாசம் அது. நல்ல கருத்து. மிகவும் ரசித்தேன்.

முத்துகுமரன் said...

நன்றி சிவபாலன், எஸ்கே, கோ.ராகவன்.

யாழ்_அகத்தியன் said...

மார்பு வற்றியபின்பும்
சுரந்து கொண்டேயிருக்கிறது
தாய்மை
நல்ல கவிதை..

Anonymous said...

vanakam
A fantastic poetry.superb wordings.very excellent and nice intimate poetry...
SOWPARNIKA

கைப்புள்ள said...

கவிதை ரொம்ப உணர்வுப் பூர்வமாகவும் அழகாகவும் இருக்கிறது. வாழ்த்துகள்.

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP