உடையாது

பத்திரப்படுத்த கொடுத்தாய்
உன் கண்ணாடி இதயத்தை
நானும் ஒரு கல்லெறிந்துவிட்டேன்
உடையாது காத்தது
உன் தாய்மை!!

6 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

முத்து(தமிழினி) said...

அது சம்பந்தப்பட்டதா இது?

பரஞ்சோதி said...

வணக்கம்வே!

பார்த்து பேசி பல நாளாச்சு.

ஆமாம், கண்ணாடின்னு தெரிஞ்சும் ஏம்வே கல்லு எறிகிறீரு.

(தனிமடலில் புரிகிற மாதிரி சொல்லும் :) )

முத்துகுமரன் said...

வணக்கம் பரஞ்சோதி.

நான் நலம் நீங்கள் நலமா?

தனிமடலில் வரவும் :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

கண்ணாடி இதயத்தில் முகம் கண்டு மகிழ்ந்திருக்கலாமே?
கல் ஏன்?

பின்புலம் அறியாவிட்டாலும், கவிதையில் மென்புலம் உணரமுடிகிறது! நன்று!!

முத்துகுமரன் said...

முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கண்ணபிரான் ரவிசங்கர்.

Anonymous said...

VANAKAM...
I CAN SENSE THE POET'S FEELINGS FOR HIS MOTHER THROUGH THIS VERY SHORT POEM..FANTASTIC..
SOWPARNIKA

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP