இடைவேளை

ஒன்றரை வருடங்களாக இயங்கினாலும் இதுவரை 101 பதிவுகளே பதிந்திருக்கிறேன். இணையத் தொடர்புக்கு பின் என்னுள் எழுந்த மாற்றங்கள் பல. நான் தேர்ந்தெடுத்திருக்கும் பாதை சரியானதாகவே இருக்கிறது என்பதில் எனக்கு மகிழ்ச்சியே. எப்போதாவது பதிவிடுவதற்கு முதல் காரணமாக நான் நினைப்பது எனது சோம்பேறித்தனமே. புத்தாண்டில் அதை களைவதாய் உத்தேசம். ஒரு கவிஞானாய் எனக்குள் ஒரு தேக்கம் இருப்பதை உணர்கிறேன். அதற்காகவே இந்த சிறிய இடைவேளை. எழுதுவதிலிருந்து வாசிப்பதிலிருந்து. ( இப்ப மட்டும் என்ன வாழுதாம் என்று கேட்பவர்களுக்கு நற நற :-) ).

மீண்டும் புதுப்பொலிவுடன் வருகிற தமிழ்ப் புத்தாண்டாம் ''தை'' திங்களில் இனிப்பான செய்தியோடு வருகிறேன்.

1 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

பொன்ஸ்~~Poorna said...

//அதற்காகவே இந்த சிறிய இடைவேளை. எழுதுவதிலிருந்து வாசிப்பதிலிருந்து.//
நற நற..

//இப்ப மட்டும் என்ன வாழுதாம் //
ரிப்பீட்டு :))))))))

//மீண்டும் புதுப்பொலிவுடன் இனிப்பான செய்தியோடு வருகிறேன்//
வாழ்த்துக்கள் இப்போதே... :)

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP