நான் பிடித்த மயில்


சென்ற வெள்ளி மாலை துபாயில் இருக்கும் விலங்குகள் சரணாலயம் சென்றிருந்தேன். அப்போது மயில் அழகாக தோகை விரித்தாடியது. அந்த அழகை கம்பிகள் தெரியாவண்ணம் படம்பிடிக்க முயற்சி செய்தேன். ஓரளவே வெற்றி.


23 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

கோவி.கண்ணன் said...

படமும் அழகு படத்தில் மயில் தோகையும் அழகுபடமும் அழகு படத்தில் மயில் தோகையும் அழகு !

SK said...

முத்தான முத்துகுமரனிடம் மயில் பிடிபட்டதில் ஆதிசயம் ஒன்றும் இல்லையே!
:))

முத்துகுமரன் said...

மயில் போல கண்ணனின் பின்னூட்டமும் அழகு.

எஸ்.கே அய்யா மயில் படம் போடும் போது உங்களையும் ராகவனையும் தான் நினைத்துக் கொண்டேன். முதலில் நீங்கள் வந்துவிட்டீர்கள். என்ன கம்பி வலைகள் தெரியாமல் எடுக்க 25 நிமிடம் ஆனது. வலை தெரியாது இருந்த போதெல்லாம் மயில் தன் முகம் காட்ட மறுத்துவிட்டது. ஏழைக்கேத்த எள்ளுருண்டையாய் முடிந்ததை படமாக்கினேன்.

வருகைக்கு நன்றி

தம்பி said...

நல்ல படம்.

ஓரளவு வெற்றியெல்லாம் சொல்லமுடியாது. படம் நல்லாவே இருக்கு.

வடுவூர் குமார் said...

படத்தின் மேல் சொடுக்கியதும் தெரிந்தது... எவ்வளவு அருமையான படம்.
பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
முடிந்தால் ஒரு பிரதி அனுப்புங்க.
நன்றி

லொடுக்கு said...

கொஞ்ச நாளைக்கு இந்த மயில் என்னுடைய கணினி முகப்பை அலங்கரிக்கட்டும். :)

நிலவு நண்பன் said...

அட நான் பிடித்த மயில்னு தலைப்பைப் பார்த்தவடன் ஏதாவது பெண்ணைத்தான் பிடிச்சிட்டீங்களேறான்னு நினைச்சேன்பா...

எப்ப அந்த மயிலையும் பிடிக்க போறீங்க :)

அருட்பெருங்கோ said...

/ அட நான் பிடித்த மயில்னு தலைப்பைப் பார்த்தவடன் ஏதாவது பெண்ணைத்தான் பிடிச்சிட்டீங்களேறான்னு நினைச்சேன்பா...
/

அதே ஏமாற்றம் தான் இங்கும் :-(

பொன்ஸ்~~Poorna said...

நானும் ரசிகவ் மாதிரி நினைச்சிகிட்டு தான் படிக்க வந்தேன்.. படம் நல்லா பிடிச்சிருக்கீங்க :)

Anonymous said...

SUPERB PHOTOGRAPHY...FANTASTIC MUTHUKUMARAN...

MOOKAMBIKA

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

தோகைவிரிக்கும் மயில் காண்பது அபூர்வம் ;காணும் போது கருவி இருப்பதுதோ மிக மிக அபூர்வம்!
தங்கள் படம் மிக அபூர்வமான அருமையான படம்!!

முத்துகுமரன் said...

தம்பி நீ தங்க கம்பியப்பா....

நான் புகைப்படம் எடுத்ததை விரும்பிக் கேட்ட முதல் நபர் நீங்கள். அதனால் உங்களுக்கு சிறப்பு நன்றிகள் வடுவூர் குமார்

முத்துகுமரன் said...

//கொஞ்ச நாளைக்கு இந்த மயில் என்னுடைய கணினி முகப்பை அலங்கரிக்கட்டும். :)//


என்னோட கணிணி முகப்பிலும் அலங்கரித்துக் கொண்டிருக்கிறது லொடுக்கு. வாய்ப்பு வருகையில் சந்திக்க ஆவலாக இருக்கிறேன்

முத்துகுமரன் said...

//அட நான் பிடித்த மயில்னு தலைப்பைப் பார்த்தவடன் ஏதாவது பெண்ணைத்தான் பிடிச்சிட்டீங்களேறான்னு நினைச்சேன்பா...//

நிலவு நண்பன்

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமா..

நாளிருக்கப்பு நம்ம மயிலைப் பிடிக்க

முத்துகுமரன் said...

//அதே ஏமாற்றம் தான் இங்கும் :-( //

அருட்பெருங்க், என்ன பக்கத்து இலைக்குப் பாயாசமா :-))))

முத்துகுமரன் said...

பொன்ஸ், நன்றி. கழுத்து வலிக்க ப்காத்திருந்து புகைப்படம் எடுத்ததுக்கு திருப்தியா இருக்கு நண்பர்களின் பாராட்டுகள்

முத்துகுமரன் said...

மூகாம்பிகா நன்றி.

யோகன் உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி

Hariharan # 26491540 said...

முத்துக்குமரன்,

பிப்ரவரி மாசம் மயிலைப் புடுச்சிட்டேன்னு பதிவைப்போட்டா காதல் வலையில் மாட்டிக்கொண்டீரோன்னு நினைச்சு வந்தேன்.

முத்துக்குமரன் மிக கவனத்துடன் எந்தவலையிலும் மாட்டாமல் மயிலைப் பிடித்து கலக்கலா படம் காட்டியிருக்கீங்க!

யோகன் சொன்னமாதிரி உங்களுக்கு மயில் மகிழ்ச்சியாய் நாட்டியமாடுகையில் கைவசம் கேமரா உங்களிடம் இருந்தது
(உ)எங்களுக்கு நல்ல யோகம்

நல்ல படம்.

திரு said...

/// அட நான் பிடித்த மயில்னு தலைப்பைப் பார்த்தவடன் ஏதாவது பெண்ணைத்தான் பிடிச்சிட்டீங்களேறான்னு நினைச்சேன்பா...
/

அதே ஏமாற்றம் தான் இங்கும் :-(//

என்னையும் ஏமாத்திட்டீங்களே முத்துகுமரன்.

படம் நல்லாயிருக்கு

ஜெஸிலா said...

படம் அருமை. சீர்பனியாஸ் போகும் போது கம்பிக்குள் இல்லாமல் திரிந்து விளையாடும் மயில்களை தூக்கி பிடித்து படம் எடுத்தேன். அதைப் போல் நீங்களும் மயிலை பிடித்தீர்களோ என்று நினைத்தேன்.

தூயா said...

wowwwwww beautiful shot

S Murugan said...

ஆடும் மயில் அற்புதம் .அருமையாக படம் பிடித்திருக்கிறீர்கள்.

தருமி said...

நீங்க பிடிச்ச மயிலைப் பார்க்கலாம்னு நினச்சி வந்தா ... அங்க மயிலுதான் இருக்கு ..

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP