இன்று சாகரனுக்கு பிறந்த நாள்மறைந்த நம் நண்பர் சாகரன் அவர்களுக்கு இன்று பிறந்த நாள். இந்த நாளில் அவரை நினைவு கூர்ந்து போற்றுவோம்..

7 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

Anonymous said...

//இன்று மறைந்த நம் நண்பர் சாகரன் அவர்கள் பிறந்த நாள். இந்த நாளில் அவரை நினைவு கூர்ந்து போற்றுவோம்.//

மறைந்த நம் நண்பர் சாகரன் அவர்களுக்கு இன்று பிறந்த நாள். இந்த நாளில் அவரை நினைவு கூர்ந்து போற்றுவோம். - என்பது சரியானது வரி அமைப்பு

அய்யனார் said...

பதிந்ததிற்க்கும் நினைக்க வைத்ததிற்க்கும் நன்றி முத்து

siva gnanamji(#18100882083107547329) said...

நடேசன் பூங்கா...
மயக்கும் மாலை...
ஒரு சாதனையாளரைச் சந்தித்த நினவு
நிழலாடுகின்றது..
அவரை நினைவு கூர்வோம்!

ஈழம் நெற் said...

வாழும் போது முகம் காட்டாமல் இருந்து, மரித்த பின் வலைஞர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்திச் சென்ற நண்பன் கல்யாண் சாகரன் வலைப் பதிவர்கள் மத்தியில் என்றும் நிலைத்திருப்பார் என்பதில் ஐயமில்லை.

முத்துலெட்சுமி said...

அன்னாருக்கு அஞ்சலிகள்.

பாரதிய நவீன இளவரசன் said...

//இன்று சாகரனுக்கு பிறந்த நாள்" // true. Sakaran will always be remembered. You have done a great job by triggering the rememberances of a noble man.

முத்துகுமரன் said...

//மறைந்த நம் நண்பர் சாகரன் அவர்களுக்கு இன்று பிறந்த நாள். இந்த நாளில் அவரை நினைவு கூர்ந்து போற்றுவோம். - என்பது சரியானது வரி அமைப்பு //

நன்றி அனானி. பதிவில் திருத்தம் செய்திருக்கிறேன்.

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP