அன்புடன் அழைக்கிறேன்

இனிய நண்பர்களுக்கு, என் மகிழ்ச்சியான கணங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் நெகிழ்ச்சியோடு நான்.


வருகின்ற 01.08.2007 அன்று எனது பெற்றோர்க்கு மணிவிழா, மதுரையில் உள்ள எங்களுடைய இல்லத்தில் நடைபெற இருக்கிறது. நண்பர்கள் அனைவரையும் இவ்விழாவில் கலந்து கொள்ள வேண்டுமாய் அன்புடன் அழைக்கிறேன்.

அன்புடன்
முத்துகுமரன்.

******
நாளை இரவு என்னுடைய விடுமுறைக்காக தமிழகம் வருகிறேன். ஆகஸ்ட் 20 வரை தமிழ்நாட்டில் இருப்பேன். சென்னை பதிவர் பட்டறையிலும் கலந்து கொள்கிறேன். ஆகஸ்ட் 12ம் தேதி பெங்களூரில் இருப்பேன். மேலதிக விபரங்களுக்கு என்னை தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள்.
*******

மதுரை வலைப்பதிவர் கூடல் வருகிற 29.07.2007 மாலை 4 மணி அளவில் அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் நடைபெற இருக்கிறது. தவறாது கலந்து கொள்ளுங்கள்

21 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

குசும்பன் said...

வாழ்துகள், எல்லாம் நல்ல படியாக முடிந்து அமீரகம் திரும்ப வாழ்த்தும்

லக்கிலுக் said...

வாழ்த்துக்கள் முத்துகுமரன். அம்மா அப்பாவிடமும் என் வாழ்த்துக்களை கொண்டு சேர்த்துவிடவும்.

கோவி.கண்ணன் said...

முகு,

என்னங்க அழைப்பிதழை ஒரு பக்கம் தான் காட்டுறிங்க,

'அறுபதாம் ஆண்டு நிறைவு (நல்வேளை) அழைப்பிதழ்' - என்று அழகு தமிழில் இருந்திருந்தால்...அட்டகாசமாக இருக்கும்.

உங்கள் பெற்றோருக்கு வாழ்த்துக்கள்.

முத்துகுமரன் said...

//'அறுபதாம் ஆண்டு நிறைவு (நல்வேளை) அழைப்பிதழ்' - என்று அழகு தமிழில் இருந்திருந்தால்...அட்டகாசமாக இருக்கும்.//

அவர்கள் விருப்பம் என்பதால் தலையிடவில்ல்லை. முன்பே விடுமுறை கிடைத்திருந்தால் நீங்கள் சொன்னது போல செய்திருக்கலாம்.

என் திருமண பத்திரிக்கை தமிழில் தான் இருக்கும். :-)

வாழ்த்திற்கு நன்றி குசும்பன், லக்கிலுக்

லக்ஷ்மி said...

என்னுடைய வாழ்த்துக்களையும் அப்பா அம்மாகிட்ட சொல்லிடுங்க முத்துகுமரன்.

வடுவூர் குமார் said...

மணிவிழா காணும் உங்கள் பெற்றோர்களை நான் வாழ்த்தக்கூடாது.வயதில் சிறியவன்.
அந்நாளில், அவர்கள் எனக்கு வாழ்த்துக்களை தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இந்திய விஜயம் நன்றாக அமைய வாழ்த்துக்கள்.

சிவபாலன் said...

வாழ்த்துக்கள் முத்துகுமரன். உங்கள் பெற்றோர்கள் பல்லாண்டு மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துக்கள்.

மற்றபடி நிகழ்ச்சி நிரல் NO Comments!
நீங்கள் சொல்வதுபோல் அது அவரவர் இருப்பம்.


நன்றி!

ஜாலிஜம்பர் said...

பெற்றோருக்கு வாழ்த்துகள் முத்துக்குமரன்.வலைப்பதிவர் கூடலில் நிச்சயம் சந்திப்போம்.

Fast Bowler said...

பெற்றோருக்கு வாழ்த்துக்கள்.

பயணம் இனிதாக வாழ்த்துக்கள்.

இளவஞ்சி said...

முத்துகுமரன்,

உங்கள் அப்பாம்மாக்கு என்னுடைய இனிய வாழ்த்துக்கள்!

பயணத்துலயும் பட்டைய கெளப்பிட்டு வாங்க! :)

Cognizant said...

உங்கள் பெற்றோர்க்கு வாழ்த்துக்கள். பயணம் இனிதாய் அமையட்டும். பதிவர் சந்திப்பும் சிறப்பாய் அமையட்டும்.

கொஞ்ச நாளைக்கு மதுர மணக்கப்போகுது..

:))

கோபிநாத் said...

அம்மாவுக்கும் அப்பாவுக்கும் என் வாழ்த்துக்கள் ;-))

Anonymous said...

வணக்கம்..
வாழ்த்துக்கள்.பெற்றோர் ஆசி பெற்று நலமுடன் திரும்ப வாழ்த்தும்..

தாமரை

அபி அப்பா said...

முத்துகுமரன் அப்பா அம்மாவுக்கு வாழ்த்துக்கள்!
பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

அய்யனார் said...

என்னுடைய வாழ்த்துக்களையும் சொல்லிடுங்க முத்து :)

மணியன் said...

பெற்றோருக்கு மணிவிழா காணும் குமரனுக்கு வாழ்த்துக்கள் ! பெரியோர்கள் உடல்நலமும் மன அமைதியும் கொண்டு பல்லாண்டு வாழ இறையருளை வேண்டுவேன் !

மதுரை வருகை மகிழ்வளிக்க வாழ்த்துக்கள்!

G.Ragavan said...

பெரியவர்களை மனதார வணங்கி அவர்கள் ஆசிகளைப் பெற்றுக்கொள்கிறேன்.

உங்களுக்கும் எனது வாழ்த்துகள்.

siva gnanamji(#18100882083107547329) said...

வாழ்த்தும் வயது எனக்கு உள்ளது...

அப்பா,அம்மாவிற்கு
என் அன்பான வாழ்த்துகளை
கொண்டு சேர்க்கவும்

அனைவர்க்கும் என் வாழ்த்துக்கள்

Boston Bala said...

வாழ்த்துகள் :)

முத்துலெட்சுமி said...

என் வாழ்த்துக்களையும் சேர்ப்பித்துவிடுங்கள்.முத்துக்குமரன்.

தூயா [Thooya] said...

உங்க அம்மா, அப்பாக்கு என்னோட வாழ்த்துக்கள் :)

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP