தாயாகவே...

கருவறையில் சுமக்கவுமில்லை,
உயிர்ப் பால் உதிரமும் கொடுக்கவில்லை!
அன்னை வயதுக்குரிய இடைவெளியுமில்லை.
ஆராவரங்களின்றி நொறுங்கிக் கிடக்கின்றன
எல்லா வரையறைகளும்,
இலக்கணங்களும்!
எந்தவித உரிமை எல்லைகளுக்குள்ளும்
சிக்குப்படாதிருக்கிறது உன் அன்பு!

எனக்குள் நீயிருக்கிறாய்,

என் இரண்டாவது..,

இல்லை

தாயாகவே!!

1 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

முத்துகுமரன் said...

அனானிக்கு,

உங்கள் அறிவுரைக்கு நன்றி! உங்கள் அக்கறை குறித்து பேச நான் தயராகவே இருக்கிறேன். உங்களை அடையாளப்படுத்துக் கொண்டு கேளுங்கள் நிச்சயம் பதிலளிக்கிறேன்.

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP