உன் மடியுறங்கும்

நினைவு தடுமாறிக்கோண்டிருக்கும்
இத்தருணத்தில் கூட
எனக்களித்த உன் முதல் பாடலில்
என்னை மீட்டுக் கொள்கிறேன்
உனக்கு பிடிக்காத செய்கைகள் இதுவெனினும்
என்னை இழந்திடாது
காத்துக் கிடக்கிறேன்
உன் மடியுறங்கும்
நொடிக்காக

1 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

ஜுனைத் ஹஸனி said...

தங்கள் படைப்புகள் அனைத்தும் அருமை என்று சொன்னாலும் அது உங்களின் கவிதையின் புகழுக்கு வார்த்தை குறைவுதான். நன்றாக சமூகத்தை ஆய்கிறது உங்கள் கவிதை. வாழ்த்துக்கள். ஓய்வு நேரம் கிடைத்தால் இந்த www.junaid-hasani.blogspot.comஎனது வலைத்தளத்திற்கு வந்து என் குறைகளை சுட்டிக்காட்டுங்கள். எதிர் பார்க்கிறேன் உங்கள் வருகையை. நன்றி.

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP