அன்புடன் அழைக்கிறேன்
வணக்கம்,
அன்பு நண்பர்களே! அமீரகத் தமிழ்க் கவிஞர் பேரவையின் சார்பாக, நண்பனின் ''விரியக் காத்திருக்கும் உள்வெளி'' மற்றும் ''மு.முத்துகுமரனின் உயிர்த்துளி'' கவிதை நூல்கள் வெளியீட்டு விழா வருகின்ற 18.04.2008 அன்று மாலை 6 மணி அளவில் துபாய் கராமாவில் எஜுஸ்கேன் பயிற்சி மையத்தில் மக்கள் பாவலர், புரட்சிபாவலர் இன்குலாப் அவர்களால் வெளியிடப்பட இருக்கிறது.

அனைவரும் தவறாது கலந்து கொள்ளும்படி என் சார்பாகவும், தோழர்களின் சார்பாகவும் அன்போடு அழைக்கிறேன்.
10 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

gulf-tamilan said...

வாழ்த்துக்கள் !!!

Anonymous said...

சும்மா கூப்பிட்டுட்டா போதுமா ? ஏர் டிக்கெட் யார் தர்ரது ?

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் ;))

மங்கை said...

வாழ்த்துக்கள் முத்துக்குமரன்...இன்னும் உயரங்களை அடைய வாழ்த்துக்கள்

பிரபு ராஜதுரை said...

சும்மா கூப்பிட்டுட்டா போதுமா ? ஏர் டிக்கெட் யார் தர்ரது ?

வாழ்த்துக்கள் !!!

முத்துகுமரன் said...

வாழ்த்திற்கு நன்றி கல்ப் தமிழன்

முத்துகுமரன் said...

நன்றி கோபிநாத்

முத்துகுமரன் said...

வாழ்த்திற்கு நன்றி மங்கை. உயரங்களை அடைய நீண்ட தூரம் பயணிக்க வேண்டும். அந்த பாதையில் இது முதல் அடி

முத்துகுமரன் said...

//சும்மா கூப்பிட்டுட்டா போதுமா ? ஏர் டிக்கெட் யார் தர்ரது ?

வாழ்த்துக்கள் !!!//

நன்றி பிரபு ராஜதுரை.

பத்திரிக்கைதான் வைப்பாங்கா பொதுவா :-)

முத்துகுமரன் said...

//சும்மா கூப்பிட்டுட்டா போதுமா ? ஏர் டிக்கெட் யார் தர்ரது ?

வாழ்த்துக்கள் !!!//

நன்றி பிரபு ராஜதுரை.

பத்திரிக்கைதான் வைப்பாங்கா பொதுவா :-)

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP