சித்தப்பூ ஆகிட்டேன்....

நான் சித்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பூ ஆகிட்ட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்.

இப்புவியில் உதித்திருக்கும் எங்கள் அடுத்த தலைமுறை ''தலைமகனுக்கு''

உங்கள் அன்பையும் ஆசிகளையும்

வேண்டிஇனிப்புகளுடன்

முத்துகுமரன்


9 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

ஆயில்யன். said...

வாழ்த்துக்கள்! :))))

(அடுத்து உங்க கல்யாணம் எப்ப இப்படின்னுதான் எல்லாரும் கேப்பாங்க ஆனா நான் கேட்க மாட்டேன்ப்பா -நீங்களாத்தான் சொல்லணும் ! :)))

அபி அப்பா said...

வாழ்த்துக்கள் சித்தப்பூ! குட்டி பையனுக்கு இந்த பெரியப்பூவின் ஆசீர்வாதங்கள்!!!

NewBee said...

May god bless the little one with all health, wealth and happiness.

வாழ்த்துகள்.:-).குட்டிக்கும், குட்டியோட அம்மா அப்பாவுக்கும் சேர்த்துத் தான்.

ஜெகதீசன் said...

வாழ்த்துகள்.:-).

வல்லிசிம்ஹன் said...

வாழ்த்துகள் முத்துக் குமரன்.. எல்லாவித சுபமும் குழந்தையும் பெற்றோரும் பெற எங்கள் ஆசிகள்.

பொன்ஸ்~~Poorna said...

வாழ்த்துக்கள் முத்துகுமரன்.. உங்க அண்ணிக்கும் என்னுடைய வாழ்த்துக்களைச் சொல்லிடுங்க..

மகனுக்கு என்ன பேர் வச்சிருக்காங்க?

Seemachu said...

வாழ்த்துகள் முத்துக்குமரன்..

உங்கள் அடுத்த தலைமுறை பல்லாற்றானும் செழிக்க என் மனமார்ந்த வாழ்த்துகள் !!

அன்புடன்,
சீமாச்சு..

Anonymous said...

vanakkam
MAY GOD BLESS THE CHILD.MY BEST WISHES TO THE PARENTS AND CHITHAPPOOOOOOO...

THAMARAI

cheena (சீனா) said...

முத்துக்குமரன்

சித்தப்பூ ஆக்கிப் பெருமை அளித்த மழலைக்கு நல்வாழ்த்துகள்.

எல்லா நலனும் பெற இறைவன் துணை இருப்பான்.

பெற்றோருக்கும் வாழ்த்துகள்

இனிப்புக்கு நன்றி

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP