பாலா, இளையராஜா,நான் கடவுள்

கண்ணில் பார்வை போனபோதும் கன்ணில் ஈரம் ததும்பும் - ஸ்ரேயா கோசல்
ஓம் சிவ ஓம் - விஜய பிரகாஷ்
பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் - மது பாலகிருஷ்ணன்
ஒரு காற்றில் அலையும் சிறகு - இளையராஜா
அம்மா உன் பிள்ளை - சாதனா சர்கம்
மாதா உன் கோவிலில் - மதுமிதா

ஒவ்வொரு பாடலைப் பற்றியும் விளக்கமாக சொல்ல விரும்பவில்லை. இது முழுக்க முழுக்க இளையராஜாவின் '''பாலா'' Special

பண்ணைபுரத்தாரின் உயிரை உருக்கும் இசைப் படையல்
சேதுவை மிஞ்சி
நரம்புகளை ஊடுருவிச் செல்ல
காத்திருக்கிறது பிண்ணனி இசை

பாலாவின் வார்த்தையிலே சொல்வதானால்

With the Grand Music of Mastreo Ilayaraja
நான் கடவுள்

2 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

அபி அப்பா said...

முத்து நேத்து இசைவெளியீட்டின் போது சில சில வரிகள் கேட்டேன். உயிரை உருக்கும் வரிகளும், மெட்டுகளும் என்பது உண்மைதான்!!!ரொம்ப ஆர்வமா இருக்கேன் படம் பார்க்க!

லேகா said...

பகிர்தலுக்கு நன்றி முத்துகுமரன்

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP