ஏன் வேண்டும் இன்பத் திராவிடம்


ஏன் வேண்டும்?
இன்பத் திராவிடம்!!


9 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

Anonymous said...

வன்னிய ஒற்றுமை ஓங்குக

முத்துகுமரன் said...

வன்னியராக என்னை சாதிமாற்றம் செய்த அனானிக்கு நன்றி

Dharan said...

அட போயா..இப்படி எழுதி எழுதியே பாப்பான்கிட்ட எல்லாத்தையும் தூக்கி கொடுத்துடுய்யா...தமிழன் தமிழ்நாட்டில் சம்பாரிக்கிறான் இதுல பாப்பாந்தான்யா கவலைப்படனும்..இலங்கை பிரச்சனையில் அதிகார மட்டத்தில் இருப்பவன் யார்? நாரயாணன் ( பாதுகாப்பு ஆலோசகர்)..அப்புறம் எப்பிடி????? உணர்ச்சிவசப்படுவதில் தமிழன் என்றைக்குமே சளைத்தவனில்லை என்பதினை நிருபீக்கும் மற்றுமொரு பதிவு. எத்தனை பாப்பான் செயெந்திரரை எதிர்த்து பதிவு போட்டான்???

முத்துகுமரன் said...

பார்ப்பானிடம் தூக்கிக் கொடுப்பதற்க்கு பதிலாக புதுப் பார்ப்பனர்களிடம் தூக்கிக் கொடுத்து இருக்கிறோம். இதைப் புரிந்து கொண்டு உழைக்க வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம். கலைஞருக்குப் பிறகு திமுகவில் திராவிட உணர்வுகள் எஞ்சி இருக்கும் என்று நம்புவது கானல் நீரே. அதிகாரத்தை எதற்கு அவர்களுக்கு வாரிக் கொடுத்தோம் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் படிக்கிறத்துக்காகவா??

திரு (யோ.திருவள்ளுவர்) said...

தரன்,

கருணாநிதி நினைத்திருந்தால் கடந்த 5 வருடங்களில் நாராயணனை மாற்றியிருக்க முடியுமா? அதற்காக கருணாநிதி எடுத்த முயற்சி என்ன? முடியாதென்றால் திமுக பாராளுமன்றத்தில் வலிமையாக இருக்கவில்லையா? நாராயணன் கோபாலபுரம் வந்து காதில் ஊதிய இரகசியங்களையும், பிரணாப் முகர்ஜி விடுத்த இரகசியங்களையும் கேட்டு பல்லிளித்து, வாலாட்டியது எதற்கு?

பார்ப்பனீயம் பற்றி இன்றைய கருணாநிதியால் போராட அல்ல பேசவும் முடியாது. பார்ப்பனீயம் என்பது ஒரு குறிப்பிட்ட சில சாதிகளையும் கடந்தது.

புதிய பணக்காரனான கருணாநிதியின் வாழ்க்கையும், சொல்லும், செயலும் புதிய பார்ப்பனராக அடையாளப்படுத்துகிறது. பெரியாரின் விரல்பிடித்து நடந்த கருணாநிதி பெரியாரின் விரலை விட்டும், வெட்டியும் நாளாயிற்று. இப்போது அறிவிக்கிற மக்களை கவரும் திட்டங்கள் எந்த ஒரு அரசாலும் இதற்கு அதிகமாகவும் செய்யமுடியும்.

புகழ்பாடும் கூட்டத்தை மட்டுமே தன்னைச் சுற்றி வைத்து கருணாநிதி கொள்கையில் பரிதாபமாக வீழ்கிறார் கருணாநிதி. முதுமை, நோய், இயலாமையின் இரக்கங்களை பிச்சையெடுக்க நாடகங்களை அரங்கேற்றி அவற்றையே வார்த்தைகளில் வடிக்கிற கருணாநிதி தன்னைத் தானே எச்சில் உமிழ்கிறார். முதுமையும், நோயும், இயலாமையும் சாகும் 95 வயது வரையில் தந்தைப் பெரியாரை நெருங்கிடவில்லை. எவனும் தன்மீது இரக்கப்பட வேண்டுமென்று அவர் நாடகங்களை நடத்தியதில்லை. இன்றைய கருணாநிதி பரிதாபமான ஒரு கோழை. தமிழர்களின் அரசியலுக்கு ஆபத்தானது கருணாநிதியின் தலைமை.

கருணாநிதியின் சங்கத்தமிழ், குறளோவிய படைப்புகளை ஒரு இலக்கியவாதியின் படைப்பாக மட்டும் படிக்கமுடியும். அதற்கும் தமிழினத் தலைமைக்கும் ஒரு தொடர்புமில்லை. கொள்கை அளவிலும், செயல் அளவிலும் கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் மாறுபாடு எதுவும் இல்லை. கருணாநிதி உள்வீட்டிலிருந்து துரோகம் செய்து வெளியேறியவர். அவரது மொழியில் சொன்னால், ராவணனைக் காட்டிக்கொடுத்து ராமனோடு சேர்ந்த கயவன் விபீசணன். வஞ்சகியோடு சேர்ந்த பாதகன்!

கோவி.கண்ணன் said...

//ஏன் வேண்டும்?
இன்பத் திராவிடம்!!//

அப்பதான் மூன்று சேனலிலுமே மானாட மயிலாட போடுவாங்களா ?
:)

குழலி / Kuzhali said...

பல பக்கங்கள் எழுதி புரியவைக்கும் கட்டுரைகளை சில படங்கள் புரியவைத்துவிடும் அது மாதிரியே இது...

நன்றி

முத்துகுமரன் said...

மானாட மயிலாட ராமயண காதையோடு திராவிடம் வளர்ப்போம்

முத்துகுமரன் said...

நன்றி குழலி!

Photoshop எல்லாம்தெரியாது, நான் வெறும் ''Paint'er தான்.

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP