அருவருப்பின் குமட்டலோடு

நிராகரிக்கப்பட்ட தன் உலகத்தின்
கவலைகளற்று
சாக்கடைச் சகதியப்பிக் கிடக்கிறான்
சடைக்கிழவன்
அம்பலப்படுத்தல்களற்ற நியதிகளுக்குள்
சீழ்பிடித்த குரூரங்கள் மறைத்த
மனிதத் தோல்கள் கடக்கின்றன
அருவருப்பின் குமட்டலோடு
எவ்வித வினைகளுமின்றி
சுத்தம் குறித்தான நாகரீகம் விளம்பி

8 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

யுவகிருஷ்ணா said...

அருமையாக வந்திருக்கிறது குமட்டல்!

முத்துகுமரன் said...

நன்றி யுவகிருஷ்ணா,

பிறந்த நாள் நன்றாக கழிந்ததா! தமிழ்மொழிக்கு அன்பைச் சொல்லவும்

jerry eshananda. said...

குன்றத்து குமரா,வணக்கம், படமும்,வரிகளும் யதார்த்தம்

முத்துகுமரன் said...

கருத்திற்கும் முதல் வருகைக்கும் நன்றி ஜெரி ஈசானந்தா.

நீங்கள் மதுரையா?

சென்ஷி said...

நல்லாயிருக்குது முத்துக்குமரன்.

ஜெஸிலா said...

ரொம்ப அழகான கவிதை.
//சுத்தம் குறித்தான நாகரீகம் விளம்பி// சத்தியமான வார்த்தை.

Anonymous said...

Powerful words packed in a golden box....good poetry..

SOWPARNIKA

முத்துகுமரன் said...

நன்றி சென்ஷி, ஜெசிலா,

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP