உரக்கச் சொல்லாதீர் அண்ணா


உன்னோடு புதையுண்டதறியாது
உரக்கச் சொல்லாதீர்
கல்லறைக்குள்ளிருந்தும்
இன உணர்ச்சி
திராவிடம்
பகுத்தறிவு
சுதந்திரம்
சுயாட்சி
தமிழ்''நாடு''
அடையாளம்
தொப்புள்கொடி...

இறையாண்மை குலைத்த
தேசத்துரோகியாகிப் போவாய்
உன் கொள்கை வ(ப)ற்றிய தம்பியின்
''கை'' களால்

3 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

குழலி / Kuzhali said...

குடியாட்சி கோமகன்
எழுதும்போது நினைத்திருக்க மாட்டார் அப்படி ஒரு கோமகன் தன் இயக்கத்திலிருந்து உருவாகப்போகிறாரென....

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......

ேகசவன் said...

yes kumara, you are correct. Anna pera solli inraikm valum ivargal makkale illai

Anonymous said...

வன்னிய ஒற்றுமை ஓங்குக

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP