கண்ணீர் அஞ்சலி - பதிவர் நண்பன் ஷாஜகான் அவர்களின் தாயார் மரணம்

சக பதிவரும் என் அறைத்தோழருமான ''நண்பன்'' ஷாஜகான் அவர்களது தாயார் உடல்நிலை சரியில்லாது இன்று காலை 7.15 அளவில் இயற்கை எய்தினார். நண்பரின் பெரும் துயரில் அமீரக உறவுகளோடு நானும் இணைந்து கொள்கிறேன். அவருக்கும் அவருது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்

12 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

துளசி கோபால் said...

வருந்துகின்றோம்.

ஆழ்ந்த இரங்கல்கள்.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

நண்பர் ஷாஜகானிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்..!

முருகபூபதி said...

மிகவும் துயரம் தரும் செய்தி.
இந்த துன்பத்தை தாங்கும் மனவலிமையை நண்பர் பெற வேண்டும்.
அவரைப்பிரிந்து வாடும் நண்பர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

சந்தனமுல்லை said...

ஆழ்ந்த இரங்கல்கள்! :((

சென்ஷி said...

:(
நண்பர் ஷாஜகானிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்..!

பா.ராஜாராம் said...

ஆழ்ந்த அஞ்சலி,ஷாஜகான்.

திரு/thiru said...

:(

Sincere condolences to Nanban and his family members.

தண்டோரா ...... said...

என் அஞ்சலிகளும் அன்னைக்கு..

அனுஜன்யா said...

தாயின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. நண்பருக்கு என் இரங்கல்கள். அந்தத் தாய்க்கு என் அஞ்சலிகள்.

அனுஜன்யா

கே.ஆர்.பி.செந்தில் said...

அன்பு அன்னையின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்

ஆழ்ந்த வருத்தங்களுடன்...


கே. ஆர் .பி செந்தில்

மாதேவி said...

துயருற்றிருக்கும் இவ்வேளையில் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

T.V.Radhakrishnan said...

ஆழ்ந்த இரங்கல்கள்!

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP