
உன் சுவடுகளும் மறந்தவன்
அதிகாலைக் கனவில் உனது பிம்பம்
தேடல்கள்கள்
மீட்டெடுப்புகள்
ரகசியங்கள்
கீறல்கள்
ஞாபகங்கள்
எதுவமற்று
படர்ந்தது மெளனம்
கவிதைகளாகாத
வார்த்தைகளாய்
கூப்பிடு தூரத்தில் ஈழத் தமிழினம் அழிகையில் காத்திட வக்கற்றுப்போன ஒரு ''இந்திய'' குற்றவாளி
Modified by Blogger Tutorial
முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles
2 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:
நல்ல உருவகம். பலசமயங்களில் இப்படி நேர்ந்திருக்கிறது.
நீண்டநாள் கழித்து உங்களை எழுத்தில் பார்க்கிறேன். நீங்கள் எழுதி நான் தவறவும் விட்டிருக்கலாம்
நன்றி செல்வநாயகி...
இப்போது அவ்வளவாக எழுதுவதில்லை.
Post a Comment