மறு சூல்

மறந்தே போய்விட்ட எழுத்தை

எந்த பூச்சுமில்லாது

எந்த கிரீடத்தையும் குறிவைக்காது

என் மொழி என்னை விட்டு நீங்கிடும் முன்

ஏதாவது எழுதிட வேண்டும்

மனம் விரிய விரிய

மறுபடியும் சூல் கொள்ள வேண்டும்

0 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP