tag:blogger.com,1999:blog-13538545.post113455410517277385..comments2023-08-12T19:04:56.840+04:00Comments on முத்துகுமரன்: எனக்கு பிடித்த வலைப்பூக்கள்முத்துகுமரன்http://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-13538545.post-1135061468127031662005-12-20T10:51:00.000+04:002005-12-20T10:51:00.000+04:00நன்றி சிவா....கிறுக்கன் என்று சொல்லப்படுவதில் இன்ற...நன்றி சிவா....

கிறுக்கன் என்று சொல்லப்படுவதில்

இன்று நீங்கள்.....

நாளை நான்.....முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-1135061394103753512005-12-20T10:49:00.000+04:002005-12-20T10:49:00.000+04:00இப்ப சரியாயிடுச்சு குமரன். மீண்டும் பழைய உற்சாகத்த...இப்ப சரியாயிடுச்சு குமரன். மீண்டும் பழைய உற்சாகத்துடன் களம் இறங்கி விட்டேன்..( கொஞ்சம் ஓவராத் தெரியுதுல்ல:-முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-1135061330862818382005-12-20T10:48:00.000+04:002005-12-20T10:48:00.000+04:00தங்கள் வருகைக்கு நன்றி அப்பிடி போடுதங்கள் வருகைக்கு நன்றி அப்பிடி போடுமுத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-1135032073302434042005-12-20T02:41:00.000+04:002005-12-20T02:41:00.000+04:00முத்துக்குமரன்! இன்று தான் மறுபடி என்னுடைய ப்ளாக் ...முத்துக்குமரன்! இன்று தான் மறுபடி என்னுடைய ப்ளாக் பற்றி விரிவாக சொல்லியிருப்பதை பார்த்தேன். //**ஒரு கலைஞனுக்கு சிறந்த ரசிகனாக இருப்பதும் ஒரு கலையே. அதிலும் ரசனையும், அதைப்பற்றிய அறிவும் இருந்து விட்டால் இன்னும் குதுகலமே.**'// உன்மை தான். ராஜாவின் இசை எனக்கு கொடுத்திருப்பது நிறைய. நம்மை அறியாமலே நமக்கு ஒரு அமைதி, சந்தோசம் கொடுக்கும் ஆற்றல் அவர் இசைக்கு உண்டு. அடிக்கடி என்வீட்டம்மா சொல்வாங்க 'இளையரஜா கிறுக்கு புடிச்சிருக்கு." அப்படின்னு. சிரித்துக்கொள்வேன். அந்த கிறுக்கும் ஒரு கலை தானே :-)சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-1134660125843263712005-12-15T19:22:00.000+04:002005-12-15T19:22:00.000+04:00வெறும் காய்ச்சல் தானா? திடீர் உடல்நலக்குறைவுன்னு ப...வெறும் காய்ச்சல் தானா? திடீர் உடல்நலக்குறைவுன்னு படிச்சவுடனே என்னவோன்னு நெனைச்சேன். இப்பத் தேவலையா?

உங்களுக்குப் பிடித்த வலைப்பதிவுகளில் எனக்குப் பிடித்த இரண்டும் இருப்பதைப் பார்த்து மகிழ்ந்தேன். பரஞ்சோதியின் சிறுவர் பூங்காவும் சிவாவின் இரண்டு வலைப்பூக்களும் நான் அடிக்கடி விரும்பிப் படிக்கும் வலைப்பூக்கள். ஆசிப் மீரான் பதிவுகளை படித்ததில்லை. சென்று பார்க்கிறேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-1134653157811002702005-12-15T17:25:00.000+04:002005-12-15T17:25:00.000+04:00முத்துக்குமரன்., பதிவிற்கு நன்றி.முத்துக்குமரன்., பதிவிற்கு நன்றி.அப்டிப்போடு...https://www.blogger.com/profile/10253939969007089048noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-1134566976546526612005-12-14T17:29:00.000+04:002005-12-14T17:29:00.000+04:00நன்றி சிவா...ஒன்றும் இல்லை கொஞ்சம் காய்ச்சல். அதான...நன்றி சிவா...

ஒன்றும் இல்லை கொஞ்சம் காய்ச்சல். அதான் ஓய்வு:- } எடுத்து கொண்டு இருக்கிறேன் ஒரு நல்ல தூக்கம் போட்டால் சரியாகி விடும்

அன்பான விசாரிப்புக்கு நன்றி ராகவன், மதுமிதா அக்கா.முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-1134566759950217492005-12-14T17:25:00.000+04:002005-12-14T17:25:00.000+04:00என்ன ஆச்சு முத்துகுமரன்உடல்நலம் கவனிங்கமூன்று பதிவ...என்ன ஆச்சு முத்துகுமரன்

உடல்நலம் கவனிங்க
மூன்று பதிவுகளும் நன்று.மதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-1134566019054042002005-12-14T17:13:00.000+04:002005-12-14T17:13:00.000+04:00சுரேஷ் உங்கள் மெயில் வரவில்லை. என் மின்னஞ்சல் முக...சுரேஷ் உங்கள் மெயில் வரவில்லை. என் மின்னஞ்சல் முகவரி muthukumaran_muthu@yahoo.co.in, mmuthukkumaran@gmail.com

எனது கை பேசி எண்: 6243115

நன்றி

முத்துகுமரன்முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-1134564578673045172005-12-14T16:49:00.000+04:002005-12-14T16:49:00.000+04:00I have sent you a mail with my mobile number (mail...I have sent you a mail with my mobile number (mail id found in profiles page). talk when you are alright and free.பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-1134563080034778512005-12-14T16:24:00.000+04:002005-12-14T16:24:00.000+04:00என்ன முத்துக்குமரன்! உடம்புக்கு என்ன? என்னாச்சு? ந...என்ன முத்துக்குமரன்! உடம்புக்கு என்ன? என்னாச்சு? நல்லாருக்கீங்கள்ள? நேரம் கிடைச்சா என்னைப் பிங்குங்க. உடம்பைப் பாத்துக்கோங்க.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-1134560940982464022005-12-14T15:49:00.000+04:002005-12-14T15:49:00.000+04:00முத்துக்குமரன்! நன்றிங்கோ..நன்றிங்கோ..நம்ம ப்ளாக்க...முத்துக்குமரன்! நன்றிங்கோ..நன்றிங்கோ..நம்ம ப்ளாக்க புடிச்சதுல லிஸ்ட் போட்டதுக்கு.
எனக்கும் பரஞ்சோதியோட சிறுவர்பூங்கா ரொம்ப புடிச்சது. தவறாமல் படிப்பதுண்டு.சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.com