tag:blogger.com,1999:blog-13538545.post115417227873680431..comments2023-08-12T19:04:56.840+04:00Comments on முத்துகுமரன்: நன்றி நண்பர்களே...முத்துகுமரன்http://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-13538545.post-1154368899842326652006-07-31T22:01:00.000+04:002006-07-31T22:01:00.000+04:00எங்க போனாலும் ஒரே நன்றி அறிவிப்பு கூட்டமா இருக்கு....எங்க போனாலும் ஒரே நன்றி அறிவிப்பு கூட்டமா இருக்கு...போட்டீல கலந்துகிட்டதுக்கு வாழ்த்துக்கள்...அப்டியே நெக்ஷ்ட் நெக்ஷ்ட் னு போய்டே இருக்கனும்..
:-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-1154180103964872492006-07-29T17:35:00.000+04:002006-07-29T17:35:00.000+04:00//அடுத்த மாசம் உங்களுக்கு ஓட்டு உண்டுன்னு தோணுது.....//அடுத்த மாசம் உங்களுக்கு ஓட்டு உண்டுன்னு தோணுது.. பார்க்கலாம் :) //

ரெம்ப நன்றிங்க. எங்க ரெம்ப யோசித்து நம்மலே போய் சேர்ந்துட்டமுனா என்ன பண்றதுனுதான் விட்டுட்டேன். ஆனால் நிச்சயம் சரி செய்து என் சேமிப்பில் வைத்துக்கொள்வேன். எல்லோருக்கும் ஒட்டு போட முடியும்னு தெரிஞ்சு இருந்தா உங்களுக்கும் ஓட்டு போட்டு இருப்பேன்.:-)முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-1154179921860538952006-07-29T17:32:00.000+04:002006-07-29T17:32:00.000+04:00பொட் டீ ரெம்ப நன்றிப்பா என் மேல அக்கறை எடுத்துகொண்...பொட் டீ ரெம்ப நன்றிப்பா என் மேல அக்கறை எடுத்துகொண்டதற்கு...முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-1154179542879729892006-07-29T17:25:00.000+04:002006-07-29T17:25:00.000+04:00// மீதி பத்து ஆளுங்க யாருன்னு தெரியாம மண்டை வெடித்...// மீதி பத்து ஆளுங்க யாருன்னு தெரியாம மண்டை வெடித்துவிடும் போலிருக்கிறது. //

நான் இல்லை .. நீங்க என்னிடம் சொன்னது மாதிரி கொஞ்சம் மாற்றி அனுப்புவீங்க, உங்களுக்கு ஓட்டு போட்டுடலாம்னு பாதி மனசோட இருந்தேன்.. இப்படி என்னை ஏமாத்திட்டீங்க..

அடுத்த மாசம் உங்களுக்கு ஓட்டு உண்டுன்னு தோணுது.. பார்க்கலாம் :)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-1154178850960074272006-07-29T17:14:00.000+04:002006-07-29T17:14:00.000+04:00//அப்போதய பணிச்சூழலில் அதற்கு மேல் மண்டையை உடைத்து...//அப்போதய பணிச்சூழலில் அதற்கு மேல் மண்டையை உடைத்து கொள்ள விரும்பவில்லை என்பதுதான் முக்கிய காரணம். //

பொழப்ப பாரப்பு மொதல்ல...எழுதரது எப்போவேனாலும் எழுதிக்கலாம்...போட்டி மாசா மாசம் நடக்கும்...அதனால அடுத்த மொர கெலிசிக்கலாம்...என்னா புரிதா எதுனா?Pot"tea" kadaihttps://www.blogger.com/profile/14592613457991682841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-1154172934194110952006-07-29T15:35:00.000+04:002006-07-29T15:35:00.000+04:00//எல்லோருக்கும் வாக்களிக்க முடியும் என்பதே பின்புத...//எல்லோருக்கும் வாக்களிக்க முடியும் என்பதே பின்புதான் தெரிந்தது ஹி ஹி //

எனக்கும்தான். ஆனால் ஒரு சிறந்த படைப்பிற்குதான் என் வாக்கைச் செலுத்தினேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சியே...முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-1154172785555301762006-07-29T15:33:00.000+04:002006-07-29T15:33:00.000+04:00//வெற்றிக்கோட்டைத் தொட இன்னும் அதிகம் உழைக்க வேண்ட...//வெற்றிக்கோட்டைத் தொட இன்னும் அதிகம் உழைக்க வேண்டும், எழுதும் கலையை வளர்த்து கொள்ள வேண்டும் என்பதே இந்த போட்டி எனக்கு தந்திருக்கும் பரிசு.//

இதுக்காக பரிசு கொடுத்திருக்கலாம். நல்ல தன்னம்பிக்கை சிந்தனைகள். குமரன் வெல்டன். அடுத்த தடவை ஓட்டு கண்டிப்பாக போட்டுவிடுகிறேன். எல்லோருக்கும் வாக்களிக்க முடியும் என்பதே பின்புதான் தெரிந்தது ஹி ஹிகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com