tag:blogger.com,1999:blog-13538545.post116253760746730301..comments2023-08-12T19:04:56.840+04:00Comments on முத்துகுமரன்: பூமாலையே தோள் சேரவா....முத்துகுமரன்http://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-13538545.post-1162602584523961052006-11-04T05:09:00.000+04:002006-11-04T05:09:00.000+04:00// சச்சின் விக்கெட்டே இன்னும் விழவில்லை. ஹர்பஜன் ச...// சச்சின் விக்கெட்டே இன்னும் விழவில்லை. ஹர்பஜன் சிங் விக்கெட்டு ஆசப்படறீங்களே.... //

நாள் இறுதியில் ஷேவாக் ஆட்டமிழந்தால், ஹர்பஜன்சிங் நைட்வாட்ச்மேனாக வர வாய்ப்பிருக்கிறது அல்லவா ? :-)))லதாhttps://www.blogger.com/profile/05722610322977377292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-1162583062680598932006-11-03T23:44:00.000+04:002006-11-03T23:44:00.000+04:00தங்கள் வாழ்த்திற்கு நன்றி வடுவூர் குமார், யோகன் பா...தங்கள் வாழ்த்திற்கு நன்றி வடுவூர் குமார், யோகன் பாரிஸ்.முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-1162583024260280252006-11-03T23:43:00.000+04:002006-11-03T23:43:00.000+04:00//Musthafa, Musthafa, Don't worry Musthafa :)))// ...//Musthafa, Musthafa, Don't worry Musthafa :)))//

நன்றி பாலா. ஆறுதலுக்கும் வாழ்த்திற்கும் :-)முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-1162582967316485732006-11-03T23:42:00.000+04:002006-11-03T23:42:00.000+04:00//சரி முத்து...நீங்க எப்போ? //சச்சின் விக்கெட்டே இ...//சரி முத்து...நீங்க எப்போ? //

சச்சின் விக்கெட்டே இன்னும் விழவில்லை. ஹர்பஜன் சிங் விக்கெட்டு ஆசப்படறீங்களே....

உங்களுக்கு எப்ப அய்யா??? அதைச் சொல்லும் :-)முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-1162582898073490802006-11-03T23:41:00.001+04:002006-11-03T23:41:00.001+04:00வாழும் புன்னைகயின் வாழ்த்து மகிழ்வளிக்கிறது. நன்றி...வாழும் புன்னைகயின் வாழ்த்து மகிழ்வளிக்கிறது. நன்றி வித்யாமுத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-1162582865762356422006-11-03T23:41:00.000+04:002006-11-03T23:41:00.000+04:00//கவலையை விடுங்க குமரன்உங்க திருமணத்தில் அவங்க ரெண...//கவலையை விடுங்க குமரன்
உங்க திருமணத்தில் அவங்க ரெண்டு பேரும் ஓடி ஓடி வேலை செய்யட்டும்//
உங்க ஆசிப்படியே நடக்கட்டும் அக்கா. :-)

வீடு வாங்கும் வேலை இருந்ததால் நிறைய நண்பர்களை சந்திக்கமுடியவில்லை. மதுரையிலிருந்த போதிலும் தருமி அய்யாவை கூட பார்க்க முடியவில்லை. அடுத்தமுறை வரும் போது நிச்சயம் சந்திக்கிறேன்.

நேற்று ஏதேச்சையாக இந்த பாடலை முணுமுணுத்து கொண்டிருந்தேன். ரெம்ப பொருத்தமாக இருந்ததால் தலைப்பாக வைத்து விட்டேன்முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-1162546194952222452006-11-03T13:29:00.000+04:002006-11-03T13:29:00.000+04:00என் இனிய வாழ்த்துக்கள்;புது மணத் தம்பதிகளுக்கு!யோக...என் இனிய வாழ்த்துக்கள்;
புது மணத் தம்பதிகளுக்கு!
யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-1162545926289041372006-11-03T13:25:00.000+04:002006-11-03T13:25:00.000+04:00நாங்களும் வாழ்த்துகிறோம்.நாங்களும் வாழ்த்துகிறோம்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-1162545577065269522006-11-03T13:19:00.000+04:002006-11-03T13:19:00.000+04:00வாழ்க பல்லாண்டு!!எல்லா வளங்களோடும், நலங்களோடும்வாழ...வாழ்க பல்லாண்டு!!

எல்லா வளங்களோடும், நலங்களோடும்

வாழ்க பல்லாண்டு!!

Musthafa, Musthafa, Don't worry Musthafa :)))enRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-1162542420688130532006-11-03T12:27:00.000+04:002006-11-03T12:27:00.000+04:00உங்கள் அருமை நண்பர் லட்சுமி நாராயணனுக்கும் அவர்தம்...உங்கள் அருமை நண்பர் லட்சுமி நாராயணனுக்கும் அவர்தம் துணைவியார் வளர்மதிக்கும் என்னுடைய வாழ்த்துகள். எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வாழ்த்துகள்.

சரி முத்து...நீங்க எப்போ?G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-1162542253122447762006-11-03T12:24:00.000+04:002006-11-03T12:24:00.000+04:00லட்சுமிநாராயணன் - வளர்மதி தம்பதியினருக்கு எனது இன... லட்சுமிநாராயணன் - வளர்மதி  தம்பதியினருக்கு எனது இனிய திருமண வாழ்த்துகள்

மணமக்கள் எல்லா வளங்களோடும், நலங்களோடும் பல்லாண்டு வாழட்டும் என உங்களோடு சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன்..

// நண்பர்கள் குழாம் எல்லாம் மண்டபத்தில் இருக்கிறது. நான் மட்டும் கணினி முன்பே. வெளிநாட்டிற்கு வந்தபின்பு தனிமையை உணர்த்தும் மற்றுமொரு தினம். //

: (லிவிங் ஸ்மைல்https://www.blogger.com/profile/08543078629215446931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-1162539941226906922006-11-03T11:45:00.000+04:002006-11-03T11:45:00.000+04:00கவலையை விடுங்க குமரன்உங்க திருமணத்தில் அவங்க ரெண்ட...கவலையை விடுங்க குமரன்
உங்க திருமணத்தில் அவங்க ரெண்டு பேரும் ஓடி ஓடி வேலை செய்யட்டும்.

அப்ப ஆகஸ்ட் இங்கே வந்தீங்களா
பாக்க முடியலியே:-(

லட்சுமிநாராயணன் - வளர்மதி
தம்பதிகளுக்கு வாழ்த்துகள்

'பூமாலையே தோள்சேரவா'
பாடல் அருமைமதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.com