tag:blogger.com,1999:blog-13538545.post7337532233047093906..comments2023-08-12T19:04:56.840+04:00Comments on முத்துகுமரன்: காங்கிரசு சிறையில் திராவிடச் சிங்கம்முத்துகுமரன்http://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-13538545.post-33021913895378180132009-05-15T11:29:00.000+04:002009-05-15T11:29:00.000+04:00//வீ தி ப்யூப்புள் இங்கே பின்ணூட்டமிடமால் செயெந்தி...//வீ தி ப்யூப்புள் இங்கே பின்ணூட்டமிடமால் செயெந்திரர் பற்றிய அலசல் பதிவுக்கா பின்னூட்டமிடுவார்??

தரண் நானே எழுதியிருக்கிறேன் செயெந்திரர் பற்றிய அலசல் பதிவு... கேனத்தனமா பேச ஒரு அளவு வைக்கனும்...We The Peoplehttps://www.blogger.com/profile/14379242285622940128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-56201320858452260782009-05-15T11:27:00.000+04:002009-05-15T11:27:00.000+04:00//முத்துக்குமரன்!
வீ தி ப்யூப்புள் போன்றவர்கள் கூ...//முத்துக்குமரன்!

வீ தி ப்யூப்புள் போன்றவர்கள் கூட உங்களுக்கு ஆதரவுப் பின்னூட்டம் போடக்கூடிய அவலநிலை வரும் என்று நான் நினைத்துக் கூட பார்த்ததில்லை :-)//

ஹா! ஹா! சூப்பருடா சாமீ!!!

ஏன் லக்கி முத்துக்குமரனுக்கு ஆதரவு பின்னூட்டம் போட ஏதாவது காண்ட்ராக்ட் எடுத்திருந்தீங்களோ??We The Peoplehttps://www.blogger.com/profile/14379242285622940128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-35441787408276649042009-05-06T13:59:00.000+04:002009-05-06T13:59:00.000+04:00//லக்கிலுக் வெள்ளி, மே 01, 2009 11:37:00
முத்து...//லக்கிலுக் வெள்ளி, மே 01, 2009 11:37:00
முத்துக்குமரன்!

வீ தி ப்யூப்புள் போன்றவர்கள் கூட உங்களுக்கு ஆதரவுப் பின்னூட்டம் போடக்கூடிய அவலநிலை வரும் என்று நான் நினைத்துக் கூட பார்த்ததில்லை :-)//

வீ தி ப்யூப்புள் இங்கே பின்ணூட்டமிடமால் செயெந்திரர் பற்றிய அலசல் பதிவுக்கா பின்னூட்டமிடுவார்??

லக்கி, முத்துகுமரனை வைத்து காமெடி கீமெடி எதுவும் பண்ணலேயே??Darrenhttps://www.blogger.com/profile/14328550656765966953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-45514849949449068232009-05-05T23:14:00.000+04:002009-05-05T23:14:00.000+04:00முத்து,
நானும் இதுபோன்றதொரு பதிவை இட்டிருக்கிறே...முத்து,

நானும் இதுபோன்றதொரு பதிவை இட்டிருக்கிறேன்.

http://neo-lemurian.blogspot.com/2009/05/blog-post.html

உங்கள் உணர்வோடு ஒத்துப் போகிறேன்.நியோ / neohttps://www.blogger.com/profile/14100910256679602488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-49898287837948298152009-05-01T11:44:00.000+04:002009-05-01T11:44:00.000+04:00//முத்துக்குமரன்!
வீ தி ப்யூப்புள் போன்றவர்கள் கூ...//முத்துக்குமரன்!

வீ தி ப்யூப்புள் போன்றவர்கள் கூட உங்களுக்கு ஆதரவுப் பின்னூட்டம் போடக்கூடிய அவலநிலை வரும் என்று நான் நினைத்துக் கூட பார்த்ததில்லை :-)//

லக்கி அக்கறைக்கு நன்றி

தமிழினத் தலைவர் மரண வியாபார காங்கிரசு சிறையில் அடைபட்டு கிடப்பதைவிட இது ஒன்றும் அவலமில்லை.முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-44275798476072324182009-05-01T11:37:00.000+04:002009-05-01T11:37:00.000+04:00முத்துக்குமரன்!
வீ தி ப்யூப்புள் போன்றவர்கள் கூட ...முத்துக்குமரன்!

வீ தி ப்யூப்புள் போன்றவர்கள் கூட உங்களுக்கு ஆதரவுப் பின்னூட்டம் போடக்கூடிய அவலநிலை வரும் என்று நான் நினைத்துக் கூட பார்த்ததில்லை :-)லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-49321690212248448762009-04-30T05:05:00.000+04:002009-04-30T05:05:00.000+04:00முத்துக்குமரன்,
தெளிவான கருத்துக்களுக்கு நன்றி.முத்துக்குமரன்,

தெளிவான கருத்துக்களுக்கு நன்றி.தமிழ் சசி | Tamil SASIhttps://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-47581647010253137172009-04-30T01:17:00.000+04:002009-04-30T01:17:00.000+04:00//மறுக்க எதுவுமே இல்லை :((//
நன்றி ஜோ. இந்த சூழல்...//மறுக்க எதுவுமே இல்லை :((//

நன்றி ஜோ. இந்த சூழல் வருமென்று யார்தான் எதிர்பார்த்தாகள்.

என் சாதியை கண்டிபிடிக்கும் பொறுப்பை தாசில்தார்களிடமே விட்டு விடுகிறேன். நீண்ட நாட்களாயிற்றே! நலமா ஜெய்.

தீப்பட்டி முதல் வருகைக்கு நன்றி. நடப்பவை எல்லாம் நன்மைக்கே :-)

முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அஹோரிமுத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-12147082205834708942009-04-30T01:14:00.000+04:002009-04-30T01:14:00.000+04:00வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தருமி
நன்றி திரு....வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தருமி

நன்றி திரு. திண்ணைகளுக்காக வீட்டையே எரித்து விடுபவர்களிடம் இருந்து வீட்டைக் காப்பது உணர்வாளர்களின் கடமை. திராவிடத்தை முன்னெடுத்துச் செல்ல திமுக வினராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-10437440106596263932009-04-30T01:11:00.000+04:002009-04-30T01:11:00.000+04:00கொள்கை வேறுபாடுகளை கொண்டிருந்தாலும் நல்ல நண்பர்களா...கொள்கை வேறுபாடுகளை கொண்டிருந்தாலும் நல்ல நண்பர்களாக தொடர முடியும். பெரியாரிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மற்றொரு பாடம்.

பெரியாரை பின் தொடர்புவர்களுக்கு நட்பை மதிக்கத் தெரியவில்லை என்றால் அது வருத்தத்திற்குரிய விடயம்.

திராவிட முன்னேற்ற கழகப் பெயரில் மட்டுமே திராவிடம் எஞ்சியிருக்கும் இன்னும் சில நாட்களில் தற்போது தேமுதிகவில் திராவிடம் இருப்பது போல்..

வருகைக்கு நன்றி கோவிமுத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-15594154257655685812009-04-29T18:35:00.000+04:002009-04-29T18:35:00.000+04:00உங்கள் பதிவு ஒவ்வொரு உடன் பிறப்பும் ( ரா வ சொல்லணு...உங்கள் பதிவு ஒவ்வொரு உடன் பிறப்பும் ( ரா வ சொல்லணும் னா அடிவருடிகள் ) படிக்க வேண்டிய ஒன்று. பாராட்டுக்கள்.அஹோரிhttps://www.blogger.com/profile/06388618818434931841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-26182517990659423212009-04-29T15:39:00.000+04:002009-04-29T15:39:00.000+04:00ம்..ம்.. நடக்கட்டும்.. நடக்கட்டும்.ம்..ம்.. நடக்கட்டும்.. நடக்கட்டும்.தீப்பெட்டிhttps://www.blogger.com/profile/12277537965933908572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-16427286329716275312009-04-29T14:11:00.000+04:002009-04-29T14:11:00.000+04:00உங்க சாதி என்ன சார்! அப்ப தான் திட்ட வசதியா இருக்க...உங்க சாதி என்ன சார்! அப்ப தான் திட்ட வசதியா இருக்கும், இல்லை என்றா பார்ப்பான் (அ) இப்பொழுதுக்கு வன்னியர் கூட்டணி ஓங்குக தான் திட்டத்தோனும்..

:)We The Peoplehttps://www.blogger.com/profile/14379242285622940128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-11831359437249117452009-04-29T13:36:00.000+04:002009-04-29T13:36:00.000+04:00மறுக்க எதுவுமே இல்லை :((மறுக்க எதுவுமே இல்லை :((ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-6553742772435128172009-04-29T12:16:00.000+04:002009-04-29T12:16:00.000+04:00//காங்கிரசு அரசின் ஈழத்தமிழர்களுக்கு எதிரான நிலைப்...//காங்கிரசு அரசின் ஈழத்தமிழர்களுக்கு எதிரான நிலைப்பட்டை மக்களிடம் எடுத்துச் சொன்னவர்களின் கருத்துச் சுதந்திரத்தை நெறித்துவிட்டு ஜனநாயக உரிமைகளைப் பற்றி பேசுவது நகைப்புக்குரியதாக இருக்கிறது. அதிலும் நாங்கள் நினைத்திருந்தால் அரசு வழக்கறிஞர்களை வைத்து வழக்கை நீட்டித்திருக்கு முடியாதா? புரிந்து கொள்ளுங்கள் எங்கள் கருணை உள்ளத்தை என்று உரைப்பது ஆட்சி சுகத்திற்காக எங்கள் வசதிக்காக நாங்கள் செய்யும் அடக்குமுறைகளைப் பொறுத்துக் கொள்ளுங்கள் அடிமைகளே என்ற ஆண்டைகளின் மொழியாகத்தான் இருக்கிறது.//

நச்!

ஈழப்பிரச்சனையில் தனது சுயநலத்திற்காக சோனியாவிடம் சரணாகதியாகி 'அண்ணல் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும்' பழமொழி சொன்னார். திண்ணையை அவர் வைத்துக்கொள்ளட்டும். வீட்டை நாம் பார்த்துக்கொள்வோம்.thiruhttps://www.blogger.com/profile/09210917880446770183noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-31107725093766293482009-04-29T11:05:00.000+04:002009-04-29T11:05:00.000+04:00//உங்கள் இருவரையும் (திமுக & அதிமுக) ஒரே எடைக்...//உங்கள் இருவரையும் (திமுக & அதிமுக) ஒரே எடைக்கல்லில் வைத்துத்தானே பார்க்க முடியும்//

நியாயமான வார்த்தை.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-33066708757906651982009-04-29T07:50:00.000+04:002009-04-29T07:50:00.000+04:00உடன் பிறப்புகளின் அருவெறுப்புகள் எப்போதும் நடப்பது...உடன் பிறப்புகளின் அருவெறுப்புகள் எப்போதும் நடப்பது தானே. முன்பு ஞானியை பூணூல் என்று விமர்சித்தனர். திராவிட சித்தாந்தந்திற்கும் திமுகவும் தொடர்பற்றுப் போய் ஆண்டுகள் ஆகிவிட்டன. நாம திராவிடம் பற்றிப் பேச திமுகவின் சான்றிதழ் தேவை இல்லை. அதைக் கொடுக்கும் தகுதியும் அவர்களிடம் இல்லை.

தாம் திமுக 'தொண்டன்'தான் கருணாநிதிக்கு ஆதரவாகவும், ஒத்து ஊதலாகவும் தான் பேச முடியும் என்று சொல்லிவிட்டு எழுதினால் யாரும் கேட்கப் போவதில்லை

பதிவர் நண்பர் என்ற வகையில் பார்த்துப் பழகுகியவர் என்பதை விட ஒருவன் என்ன கட்சியைச் சேர்ந்தவர் என்று புரிந்து கொண்டு பழகுவதே நல்லது. ஏனென்றால் பதிவர் என்கிற நட்பைவிட அவர்களின் கட்சி விசுவாசத்திற்கே முன்னுரை கொடுத்து அசிங்கப் படுத்தவும் தயார் ஆகிவிடுகிறார்கள்.

- பட்டம் பெறப்பட்ட ஒருவன்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com